இன்று இரவு பெயர்ச்சியாகும் குரு.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி மே 14ஆம் திகதி அதாவது இன்று நடைபெறவுள்ளது.
அதன்படி, குரு பகவான் இன்று இரவு 11:20 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகப்போகிறார்.
அந்தவகையில், இன்று நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் துன்பங்களை அனுபவிக்க போகின்றனர்.
விருச்சிகம்
- வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைவதற்கு சற்று தாமதமாகும்.
- வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவலையான சூழ்நிலை உண்டாகும்.
- எதிரிகளால் சிக்கல்கள் அதிகரிக்கும்.
- இந்த காலகட்டத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
- வேலை செய்யும் இடத்தில் பரிதாபமான சூழ்நிலைகள் உண்டாகும்.
- காதலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படும்.
- அனைத்து விஷயங்களையும் கவனமாக இருக்க வேண்டும்.
- உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவது நல்லது.
- பணவரவில் மந்தமான சூழ்நிலை இருக்கும்.
மகரம்
- எடுக்கும் முடிவுகளில் மிகவும் கவனமாக இருக்கும்.
- பெரிய சிக்கல்கள் தேடி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- வேலை இழப்பு ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும்.
- செலவுகள் அதிகரிக்கும்.
- நிதி நிலைமையில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும்.
- உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவது நல்லது.
- வியாபாரத்தில் புதிய தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- பணவரவு சற்று மந்தமாக இருக்கும்.
- திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும்.
- இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு அடியையும் சரியாக பார்த்து வைக்க வேண்டும்.
மீனம்
- பெரிய நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- காதல் வாழ்க்கையில் பல நெருக்கடிகள் ஏற்படும்.
- உணவு பழக்க வழக்கத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும்.
- உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
- புதிய வியாபாரத்தை தொடங்க நினைத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- தன்னம்பிக்கை இழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- மன அழுத்தம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
- கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |