ரிஷபத்தில் செவ்வாய்.., கோடிஸ்வரர் ஆகப்போகும் 6 ராசிகள்
Sevvai Peyarchi
12 Rasi Palangal Tamil
By Yashini
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் வலிமை, தைரியம், சக்தி, தைரியம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது.
ஜூலை மாதம் 12ஆம் தேதி ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை அங்கேயே வசிக்கவுள்ளார்.
செவ்வாயின் சஞ்சரிப்பால் குறிப்பிட்ட 6 ராசிகளுக்கு நிதி நிலை உயரப்போகிறது.
மேஷம்
- நிதி நிலை முன்பை விட அதிகரிக்கும்.
- சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
- நிலம், வாகனங்கள் வாங்கும் வாய்ப்பும் அதிகமாகவுள்ளது.
- தொழில், வியாபாரம் லாபகரமாக அமையும்.
- உத்தியோகத்தில் வருமானம் அதிகரிக்கும்.
- பதவி உயர்வு கூடும்.
ரிஷபம்
- வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திக்க வாய்ப்புள்ளது.
- ஆனாலும் நிதி விஷயத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வருமானம் அதிகரிக்கும்.
- வரவேண்டிய பணமும், விட்டு சென்ற பணமும் வீடு வந்து சேரும்.
- வங்கி இருப்பு நன்றாக வளரும்.
கடகம்
- சொத்து தகராறுகள் சுமூகமாக முடியும்.
- கடின முயற்சியால் வரவேண்டிய பணம் வீடு வந்து சேரும்.
- உத்தியோகத்தில் சம்பளம் உயரும்.
- திடீர் பண ஆதாயம் கிடைக்கும்.
சிம்மம்
- வேலையில் முக்கியத்துவத்தையும், செல்வாக்கையும் அதிகரிக்கும்.
- பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.
- வேலையில்லாதவர்களுக்கு பெரிய சம்பளத்துடன், நல்ல சலுகைகளுடன் வேலை கிடைக்கும்.
- கூடுதல் வருமான முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கும்.
விருச்சிகம்
- எந்த துறையிலும் அமைதியற்ற சூழ்நிலையே இருக்கும்.
- ஆனால் நிதி விஷயத்தில் பல வழிகளில் இருந்து வருமானம் வரும்.
- சொத்து தகராறு சாதகமாக முடியும்.
மகரம்
- தொழில், வேலைகளில் உள்ள பொறுப்புகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
- இதனால் சம்பள உயர்வு, கூடுதல் வருமானம் கிடைக்கும்.
- நிதி நிலைமை மிகவும் மேம்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US