ரிஷபத்தில் செவ்வாய்.., கோடிஸ்வரர் ஆகப்போகும் 6 ராசிகள்

Sevvai Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Jul 10, 2024 10:09 AM GMT
Report

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் வலிமை, தைரியம், சக்தி, தைரியம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது.

ஜூலை மாதம் 12ஆம் தேதி ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை அங்கேயே வசிக்கவுள்ளார்.

செவ்வாயின் சஞ்சரிப்பால் குறிப்பிட்ட 6 ராசிகளுக்கு நிதி நிலை உயரப்போகிறது.

மேஷம் 

  • நிதி நிலை முன்பை விட அதிகரிக்கும்.
  • சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
  • நிலம், வாகனங்கள் வாங்கும் வாய்ப்பும் அதிகமாகவுள்ளது.
  • தொழில், வியாபாரம் லாபகரமாக அமையும்.
  • உத்தியோகத்தில் வருமானம் அதிகரிக்கும்.
  • பதவி உயர்வு கூடும்.

ரிஷபத்தில் செவ்வாய்.., கோடிஸ்வரர் ஆகப்போகும் 6 ராசிகள் | 3 Zodiac Signs Is To Earn Money Mars Transits

ரிஷபம்

  • வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திக்க வாய்ப்புள்ளது.
  • ஆனாலும் நிதி விஷயத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வருமானம் அதிகரிக்கும்.
  • வரவேண்டிய பணமும், விட்டு சென்ற பணமும் வீடு வந்து சேரும்.
  • வங்கி இருப்பு நன்றாக வளரும்.

ரிஷபத்தில் செவ்வாய்.., கோடிஸ்வரர் ஆகப்போகும் 6 ராசிகள் | 3 Zodiac Signs Is To Earn Money Mars Transits

கடகம்

  • சொத்து தகராறுகள் சுமூகமாக முடியும்.
  • கடின முயற்சியால் வரவேண்டிய பணம் வீடு வந்து சேரும்.
  • உத்தியோகத்தில் சம்பளம் உயரும்.
  • திடீர் பண ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபத்தில் செவ்வாய்.., கோடிஸ்வரர் ஆகப்போகும் 6 ராசிகள் | 3 Zodiac Signs Is To Earn Money Mars Transits

சிம்மம்

  • வேலையில் முக்கியத்துவத்தையும், செல்வாக்கையும் அதிகரிக்கும்.
  • பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.
  • வேலையில்லாதவர்களுக்கு பெரிய சம்பளத்துடன், நல்ல சலுகைகளுடன் வேலை கிடைக்கும்.
  • கூடுதல் வருமான முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கும். 

ரிஷபத்தில் செவ்வாய்.., கோடிஸ்வரர் ஆகப்போகும் 6 ராசிகள் | 3 Zodiac Signs Is To Earn Money Mars Transits

விருச்சிகம்

  • எந்த துறையிலும் அமைதியற்ற சூழ்நிலையே இருக்கும்.
  • ஆனால் நிதி விஷயத்தில் பல வழிகளில் இருந்து வருமானம் வரும்.
  • சொத்து தகராறு சாதகமாக முடியும்.

ரிஷபத்தில் செவ்வாய்.., கோடிஸ்வரர் ஆகப்போகும் 6 ராசிகள் | 3 Zodiac Signs Is To Earn Money Mars Transits

மகரம்

  • தொழில், வேலைகளில் உள்ள பொறுப்புகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • இதனால் சம்பள உயர்வு, கூடுதல் வருமானம் கிடைக்கும்.
  • நிதி நிலைமை மிகவும் மேம்படும்.       

ரிஷபத்தில் செவ்வாய்.., கோடிஸ்வரர் ஆகப்போகும் 6 ராசிகள் | 3 Zodiac Signs Is To Earn Money Mars Transits

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US