சூரியனுடன் கைகோர்க்கும் சனி.., அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் 3 ராசியினர்

12 Rasi Palangal Tamil
By Yashini Mar 06, 2024 01:03 PM GMT
Report

நவகிரகங்களின் தலைவனாக விளங்கி வருபவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

தற்போது சூரிய பகவான் சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் நுழைந்துள்ளார்.

சூரியனின் அதிர்ஷ்ட ஒளி.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 3 ராசியினர்

சூரியனின் அதிர்ஷ்ட ஒளி.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 3 ராசியினர்

ஏற்கனவே கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இருவரும் தற்போது இணைந்துள்ளனர்.

சூரிய பகவானால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.  

மகரம்

  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • வேலை மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
  • திடீரென்று எதிர்பாராத நேரத்தில் பண வரவு இருக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • வணிகத்தை விரிவாக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
  • வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

சூரியனுடன் கைகோர்க்கும் சனி.., அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் 3 ராசியினர் | 3 Zodiac Signs That Get Yoga From Lord Surya

துலாம்

  •  வருமானத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும்.
  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
  • புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும்.

சூரியனுடன் கைகோர்க்கும் சனி.., அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் 3 ராசியினர் | 3 Zodiac Signs That Get Yoga From Lord Surya

மஹாசிவராத்திரி: இந்த செடிகளை வீட்டில் நடுங்கள்.. சிவனின் ஆசியால் செழிப்பு பொங்கும்

மஹாசிவராத்திரி: இந்த செடிகளை வீட்டில் நடுங்கள்.. சிவனின் ஆசியால் செழிப்பு பொங்கும்

கும்பம்

  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
  • புதிய முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • பண சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
  • நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
  • பேச்சுத் திறமையால் காரியங்கள் முன்னேற்றம் அடையும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும்.  

சூரியனுடன் கைகோர்க்கும் சனி.., அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் 3 ராசியினர் | 3 Zodiac Signs That Get Yoga From Lord Surya

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US