வக்கிரத்தில் சனி.., சிக்கிக்கொண்டு அழப்போகும் 3 ராசியினர்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Jul 08, 2024 12:39 PM GMT
Report

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான்.

இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர்.

சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

அந்த வகையில் கடந்த ஜூன் 30-ம் திகதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர பயணத்தை மேற்கொண்டதால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்த உள்ளது.  

குருவின் இடமாற்றம்.., வாழ்க்கையில் அம்பானி ஆகப்போகும் 3 ராசிகள்

குருவின் இடமாற்றம்.., வாழ்க்கையில் அம்பானி ஆகப்போகும் 3 ராசிகள்


மேஷம்

  • காலநிலை மாற்றத்தால்  முன்பு இருந்ததை விட சிக்கல்கள் அதிகமாக இருக்கும்.
  • சிறு சிறு விஷயங்களும் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தப்படும்.
  • மன அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • சிறிய வேலைகளாக இருந்தாலும் முடிப்பதற்கு சற்று தாமதமாகும்.
  • நிதி இழப்புகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.
  • வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது.

வக்கிரத்தில் சனி.., சிக்கிக்கொண்டு அழப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac That Will Be Troubled By Lord Sani

துலாம்

  • முன்பிருந்ததை விட தற்போது சிக்கல்கள் அதிகமாக இருக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
  • குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • வாழ்க்கை துணையிடம் வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • தொழில் மற்றும் வியாபாரத்தை மந்தமான சூழ்நிலை இருக்கும்.
  • நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தற்போது தலையிடாமல் இருப்பது நல்லது.
  • சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • வியாபாரத்தில் அதிக நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வக்கிரத்தில் சனி.., சிக்கிக்கொண்டு அழப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac That Will Be Troubled By Lord Sani

கும்பம்

  • எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • எந்த சிக்கல்களாக இருந்தாலும் பொறுமையாக முடிவெடுத்து செயல்படுவது நல்லது.
  • தேவையற்ற வாக்குவாதங்களை மற்றவர்களிடம் தடுக்க வேண்டும்.
  • குடும்பத்தினரிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • வாழ்க்கை துணையோடு அமைதியாக இருப்பது நல்லது.
  • புதிய வேலைகளை தற்போது தொடங்காமல் இருப்பது நல்லது.
  • அவசர அவசரமாக செய்யக்கூடிய காரியங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.

வக்கிரத்தில் சனி.., சிக்கிக்கொண்டு அழப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac That Will Be Troubled By Lord Sani

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     

 

மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US