குருவின் ராசியில் குடியேறும் சனி.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Sep 05, 2024 11:53 AM GMT
Report

நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனிபகவான்.

இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை கொடுக்கக்கூடியவர்.

சனிபகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மீன ராசியில் நுழைகின்றார், பின் வருகின்ற 2027 ஜூன் மாதம் வரை இதே ராசியில் பயணம் செய்வார்.

குரு பகவானின் ராசியில் சனிபகவான் பயணம் செய்கின்ற காரணத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டம் பெற போகின்றனர்.

ரிஷபம்

  • நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
  • வேலை செய்யும் இடத்தில் வெற்றிகரமான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • உயர் அலுவலர்களுடன் சிறப்பான உறவு இருக்கும்.
  • அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
  • கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
  • தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும்.
  • அதிகபட்ச பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
  • நீண்ட நாட்களாக சிக்கிக் கிடந்த பணம் உங்களை தேடி வரும்.
  • பணம் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

குருவின் ராசியில் குடியேறும் சனி.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac That Will Receive Income From Lord Sani

மிதுனம்

  • அருமையான வாழ்க்கை கிடைக்கும்.
  • கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
  • தேவையற்ற செலவுகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

குருவின் ராசியில் குடியேறும் சனி.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac That Will Receive Income From Lord Sani

கும்பம்

  • பணம் தொடர்பான கவலைகள் நீங்கும்.
  • குடும்பத்தில் நல்ல பொழுதை கழிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும்.
  • புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • இந்த காலகட்டத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.    

குருவின் ராசியில் குடியேறும் சனி.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac That Will Receive Income From Lord Sani

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US