அள்ளித்தரும் சனி பெயர்ச்சி.., 2025 வரை அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசியினர்

12 Rasi Palangal Tamil
By Yashini Feb 26, 2024 12:32 PM GMT
Report

கடந்த 2023-ம் ஆண்டு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார்.

தற்போது கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்து வரும் சனீஸ்வரன் சில ராசிக்காரர்களுக்கு சச யோகத்தை தருகிறார்.

கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவானால் 3 ராசியினருக்கு சசயோகத்தை தரப்போகிறது.  

மிதுனம்

  • சுறுசுறுப்பாக வேலைகளை முடிப்பீர்கள்.
  • உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • நல்ல இடத்தில் நீங்கள் வேலை வாய்ப்பை பெறலாம்.
  • வெளியூர் பயணத்தை மேற்கொள்ளலாம்.
  • புதிய வேலை கிடைக்கலாம்.
  • இஷ்டப்பட்டப்படி புதிய தொழிலை தொடங்குவீர்கள்.
  • பிள்ளைகள் மூலம் நல்ல செய்தியை பெறலாம்.
  • நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

அள்ளித்தரும் சனி பெயர்ச்சி.., 2025 வரை அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Till 2025 Sasa Rajyog Formed By Shani

குபேரர்- லட்சுமி அருள்.., வீட்டில் செல்வம் அதிகரிக்க இதை செய்தாலே போதும்

குபேரர்- லட்சுமி அருள்.., வீட்டில் செல்வம் அதிகரிக்க இதை செய்தாலே போதும்

சிம்மம்

  • நல்ல பலன்களை அளிக்கும்.
  • நிர்வாகத்திறன் அதிகரிக்கும்.
  • பணியிடத்தில் சில புதிய பொறுப்புகளை பெறலாம்.
  • உயர்பதவிகள் தானவே உங்களைத் தேடி வரும்.
  • அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.
  • குழந்தைகளுக்கு அற்புதமான தருணமாக அமையும்.
  • பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
  • பெற்றோரின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அள்ளித்தரும் சனி பெயர்ச்சி.., 2025 வரை அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Till 2025 Sasa Rajyog Formed By Shani

சனியுடன் கைகோர்க்கும் செவ்வாய்.., கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 3 ராசியினர்

சனியுடன் கைகோர்க்கும் செவ்வாய்.., கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 3 ராசியினர்

விருச்சிகம்

  • அதிர்ஷ்டத்தை பயங்கரமாக அதிகரிக்கும்.
  • நினைத்தது காரியம் அனைத்து ஒன்றின் பின் ஒன்றாக நிறைவேறும்.
  • அற்புதமான பல நல்ல பலன்களை பெறுவீர்கள்.
  • எதிரிகள் தொல்லை, கடன்கள் பிரச்சினைகள் தீரும்.
  • அலுவலகப் பணிகளில் பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் பரிபூரண ஆதரவு கிடைக்கும்.
  • வாழ்க்கையில் சிறிய ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.  

அள்ளித்தரும் சனி பெயர்ச்சி.., 2025 வரை அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Till 2025 Sasa Rajyog Formed By Shani

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US