சதய நட்சத்திரத்தில் சனி.., எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 3 ராசியினர்
12 Rasi Palangal Tamil
By Yashini
கடந்த ஜனவரி 27-ம் திகதி சதய நட்சத்திரத்தில் மூன்றாம் பாகத்தில் சனி சஞ்சரிக்கிறார்.
பிப்ரவரி 10ஆம் தேதி வரை இதே நிலை தான் நீடிக்கும். அதன் பின் தனது ராசி நட்சத்திரத்தினை மாற்றுகிறார்.
இதனால் 3 ராசியினர் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்கவேண்டும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ரிஷபம்
- சனியின் நட்சத்திர மாற்றத்தால் கெடுபலன்களே கிடைக்கும்.
- பொதுவெளியில் உங்களுடைய செயல்பாடுகளில் கவனம் தேவை.
- போக்குவரத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
- வீண் அலைச்சல் உண்டாகும்.
- அனைவரையும் நண்பர்கள் போல் நினைத்துப் பேசாதீர்கள்.
- சில இடங்களில் ஏமாறுவதற்கு வாய்ப்புண்டு.
- உடல்நலன் பாதிப்பு உண்டாகும்.
கடகம்
- உழைப்புக்குண்டான பெயர் கிடைக்காமல் போகலாம்.
- பணியில் நேர்மையோடு இருங்கள்.
- வியாபாரிகளுக்கு நஷ்டம் உண்டாகும் சூழல் உருவாகியுள்ளது.
- முடிந்தளவு கடன் கொடுக்காதீர்கள்.
- யாருக்கும் பிணை கையெழுத்துப் போடாதீர்கள்.
துலாம்
- சில கெடுபலன்களைத் தரப்போகிறது.
- உடல் வலி மற்றும் முதுகுவலி உண்டாகலாம்.
- எதனையும் பதற்றப்படாமல் செய்யுங்கள்.
- மனக்குழப்பங்கள் வரும் என்பதால் தினமும் யோகா செய்யலாம்.
- நகை, செல்போன் போன்ற பொருட்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
- பிறந்த வழி உறவுகள், மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US