பணத்தை கொட்டும் குரு.., மகுடம் சூடப்போகும் 4 ராசியினர்

12 Rasi Palangal Tamil
By Yashini Feb 29, 2024 06:44 AM GMT
Report

மங்களநாயகனான குரு பகவான் நவக்கிரகங்களின் ராஜகுருவாக விளங்கி வருகிறார்.

இவர் செல்வம், செழிப்பு, குடும்ப மகிழ்ச்சி, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகின்றார்.

ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

செவ்வாய் பகவானின் இடப்பெயர்ச்சி.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசியினர்

செவ்வாய் பகவானின் இடப்பெயர்ச்சி.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசியினர்

தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் மே 1-ம் திகதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

குருவின் இந்த இடமாற்றத்தால் 4 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.  

மேஷம்

  • குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • உங்களுடைய வார்த்தைக்கு மரியாதை அதிகரிக்கும்.
  • பணத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
  • கடன் தொல்லைகள் விலகும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
  • மேலும், சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • பணம் வரவில் எந்த குறையும் இருக்காது.

பணத்தை கொட்டும் குரு.., மகுடம் சூடப்போகும் 4 ராசியினர் | 3 Zodiac To Get Lucky From Guru Bhagavan

ரிஷபம்

  • வீடு மற்றும் நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • குழந்தைகளால் நல்ல செய்தி தேடி வரும்.
  • கூட்டு வாழ்க்கை முயற்சியில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • தொழில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாக்கும்.
  • பண வரவில் எந்த குறையும் இருக்காது.

பணத்தை கொட்டும் குரு.., மகுடம் சூடப்போகும் 4 ராசியினர் | 3 Zodiac To Get Lucky From Guru Bhagavan

கஜலட்சுமி யோகம்: கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசியினர்

கஜலட்சுமி யோகம்: கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசியினர்

மிதுனம்

  • சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
  • கடன் தொல்லையால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
  • கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை உண்டாகும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பண வரவில் எந்த குறையும் இருக்காது.
  • கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

பணத்தை கொட்டும் குரு.., மகுடம் சூடப்போகும் 4 ராசியினர் | 3 Zodiac To Get Lucky From Guru Bhagavan

குருவின் இடமாற்றம்.., சிம்மாசனம் ஏறப்போகும் 4 ராசியினர்

குருவின் இடமாற்றம்.., சிம்மாசனம் ஏறப்போகும் 4 ராசியினர்

கடகம்

  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
  • தொட்ட காரியங்கள் அனைத்தும் சுபமாக முடிவடையும்.
  • வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
  • கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

பணத்தை கொட்டும் குரு.., மகுடம் சூடப்போகும் 4 ராசியினர் | 3 Zodiac To Get Lucky From Guru Bhagavan

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

      

மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US