சனியுடன் குரு.., பணக்கட்டை அள்ளி குவிக்கப்போகும் 2 ராசிகள்

Sani Peyarchi Guru Peyarchi Money 12 Rasi Palangal Tamil Gold
By Yashini Jul 22, 2024 07:48 AM GMT
Report

நவ கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியங்களுக்கு காரணியாக விளங்கி வருகின்றார்.

சனிபகவான் வரும் 2025 வரை கும்ப ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் வரும் 2025 வரை ரிஷப ராசியில் பயணம் செய்வார்.

இவர்கள் இருவரும் ஒரே நிலையில் பயணம் செய்கின்ற காரணத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகள் யோக வாழ்க்கையை பெறுகின்றனர். 

புதனின் பயணம்.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

புதனின் பயணம்.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • அனைத்து வகையான அதிர்ஷ்டங்களும் தேடி வரும்.
  • குரு பகவானின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்.
  • எடுத்துக் கொண்ட காரியம் வெற்றிகரமாக முடிவடையும்.
  • அனைத்து காரியங்களிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
  • எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • புது வாழ்க்கை தேடி வரும்.
  • பல்வேறு விதமான சாதனைகளை படைக்க கூடிய பலன்கள் கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • கணவன் மனைவிக்கு இடையிடையே அன்பு அதிகரிக்கும்.

சனியுடன் குரு.., பணக்கட்டை அள்ளி குவிக்கப்போகும் 2 ராசிகள் | 3 Zodiac Where Guru And Sani Are Going Shed Yoga

கன்னி

  •  உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக தொந்தரவு செய்த நோய்கள் குணமடையும்.
  • நீண்ட நாட்களாக தடைபட்டு கிடந்த காரியங்களும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • விருப்பப்படி அனைத்து ராசிகளுக்கும் முன்னேற்றமும் ஏற்படும்.
  • வெளியே சிக்கி கிடந்த பணம் தேடி வரும்.
  • புதிய முதலீடுகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • கடவுளின் ஆசிர்வாதத்தால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பண வரவில் இருந்த குறையும் இருக்காது.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சனியுடன் குரு.., பணக்கட்டை அள்ளி குவிக்கப்போகும் 2 ராசிகள் | 3 Zodiac Where Guru And Sani Are Going Shed Yoga

You May Like This Video


  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.      

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US