சனி பிடித்த சூரியன்.., பணக்கட்டை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Aug 09, 2024 09:11 AM GMT
Report

நவகிரகங்களின் தலைவனாக விளங்கும் சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர்.

சூரிய பகவான் வருகின்ற ஆகஸ்ட் 16ம் தேதி அன்று அவருடைய சொந்தமான ராசியான சிம்ம ராசியில் நுழைகின்றார். 

சனியின் ராசிமாற்றம்.., பணக்கட்டை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசிகள்

சனியின் ராசிமாற்றம்.., பணக்கட்டை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசிகள்

இருக்கும் இடத்திலேயே சூரியன் மற்றும் சனி இரண்டு கிரகங்களும் 180 டிகிரி இடைவெளியில் பயணம் செய்யப் போகின்றனர்.

அவர்கள் இருவரும் ஏழாவது வீட்டிற்கு செல்லும் பொழுது சம சப்த யோகம் உருவாக உள்ளது. இந்த யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர்.

தனுசு

  • அதிர்ஷ்டம் அதிகரிக்க போகின்றது.
  • அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
  • மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள்.
  • புதிய முயற்சிகளால் முன்னேற்றம் இருக்கும்.
  • சமுதாயத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
  • பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்க கூடும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • அனைத்து காரியங்களிலும் மகிழ்ச்சி உண்டாகும்.
  • எடுத்துக் கொண்ட காரியங்களால் முன்னேற்ற வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். 

சனி பிடித்த சூரியன்.., பணக்கட்டை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Where Saturn Sun Will Get In Money Rain

சிம்மம்

  • சிக்கலாக இருந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • வேலை சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
  • புதிய திட்டங்கள் நல்ல நேரத்தை பெற்று தரும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகமாக கிடைக்கும்.
  • மன அமைதிக்கான ஓய்வுகள் கிடைக்கும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய நிறுவனத்தை உருவாக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.
  • வாழ்க்கை துணை உறுதுணையாக இருப்பார்கள்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • நண்பர்கள் அவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
  • உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

சனி பிடித்த சூரியன்.., பணக்கட்டை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Where Saturn Sun Will Get In Money Rain

கடகம்

  • வெற்றி வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • சொத்து மதிப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • உண்மையான மகிழ்ச்சி தேடி வரும்.

சனி பிடித்த சூரியன்.., பணக்கட்டை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Where Saturn Sun Will Get In Money Rain

You May Like This Video


 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    



மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US