வக்கிர நிலையில் சனி.., தலையில் கொட்டும் பணத்தை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Sep 06, 2024 05:37 AM GMT
Report

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான்.

இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர்.

தற்போது வக்ர நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.

சனி பகவானின் வக்கிர நிவர்த்தியால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.

கும்பம் 

  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
  • மற்றவர்கள் இடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • செல்வாக்குமிக்க நபர்களும் நட்பு உறவு கிடைக்கும்.
  • எதிர்காலத்தில் நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

வக்கிர நிலையில் சனி.., தலையில் கொட்டும் பணத்தை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Be Soaked In Money From Sani

ரிஷபம்

  • வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • புத்திசாலித்தனத்தால் எளிதான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • நவம்பர் மாதம் முதல் அமோக வாழ்க்கை கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வருமானத்தில் உயர்வு கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • நவம்பர் மாதம் முதல் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.  

வக்கிர நிலையில் சனி.., தலையில் கொட்டும் பணத்தை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Be Soaked In Money From Sani

மிதுனம்

  • அதிர்ஷ்ட கதவு தானாக திறக்கும்.
  • வேலை மற்றும் வியாபாரத்தில் நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • நிதி நிலைமையும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • வேலைகள் அனைத்தையும் எழுத்தில் முடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.
  • இந்த காலகட்டத்தில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

வக்கிர நிலையில் சனி.., தலையில் கொட்டும் பணத்தை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Be Soaked In Money From Sani

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US