சனி மீது அமர்ந்த ராகு.., சலிக்காமல் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Nov 29, 2024 09:00 AM GMT
Report

சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.

அந்தவகையில் ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

நேராக திரும்பும் குருபகவான்.., பணக்கட்டை மூட்டைகட்டி அள்ளப்போகும் 5 ராசிகள்

நேராக திரும்பும் குருபகவான்.., பணக்கட்டை மூட்டைகட்டி அள்ளப்போகும் 5 ராசிகள்

இந்நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு ராகு பகவான் சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைகின்றார்.

ராகு பகவானின் கும்ப ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.  

கும்பம்

  • அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
  • நல்ல நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் நிகழும்.
  • தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • மன அழுத்தம் குறையும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சனி மீது அமர்ந்த ராகு.., சலிக்காமல் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Become Rich In 2025 Due To Lord Rahu

மேஷம்

  • கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
  • எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • அனைத்து வலிகளில் இருந்தும் நல்ல வெற்றி கிடைக்கக்கூடும்.
  • மற்றவர்களிடத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
  • உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

சனி மீது அமர்ந்த ராகு.., சலிக்காமல் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Become Rich In 2025 Due To Lord Rahu

புதனின் அனுகூலம்.., அள்ள அள்ள பணக்கட்டை பெறப்போகும் 3 ராசிகள்

புதனின் அனுகூலம்.., அள்ள அள்ள பணக்கட்டை பெறப்போகும் 3 ராசிகள்

தனுசு

  • வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
  • கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • குடும்பத்தினரோடு அடிக்கடி வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • மனதிற்கு அமைதி கிடைக்கக்கூடும்.
  • எதிர்காலத்தை குறித்த செயல்பாடுகள் இப்பொழுது இருந்தே மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
  • திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடும்.

சனி மீது அமர்ந்த ராகு.., சலிக்காமல் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Become Rich In 2025 Due To Lord Rahu

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     

 

மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US