சனியில் நேரான பயணம்.., கட்டுக்கடங்காத பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Nov 27, 2024 05:53 AM GMT
Report

நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.

இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர்.

கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் சனிபகவான் தனது நிலையை மாற்றினார்.

சனியின் ஏழரை சேர்க்கை.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 6 ராசிகள்

சனியின் ஏழரை சேர்க்கை.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 6 ராசிகள்

சனி பகவான் நவம்பர் மாதம் 15ஆம் திகதியன்று நேரான தனது பயணத்தை தொடங்கினார்.

இதனால் குறிப்பிட்ட3  ராசிகள் ராஜயோக அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். 

மகரம்

  • நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • சிக்கிக் கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும்.

சனியில் நேரான பயணம்.., கட்டுக்கடங்காத பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Get Money Bag Due To Lord Sani

ரிஷபம்

  • தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலைமையும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பணம் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
  • புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
  • உடன் வேலை செய்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • உயர் அலுவலர்கள் முழு ஆதரவு கொடுப்பார்கள்.

சனியில் நேரான பயணம்.., கட்டுக்கடங்காத பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Get Money Bag Due To Lord Sani

கன்னி

  • தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும்.
  • வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
  • நிதி நிலைமையில் உயர்வு கிடைக்கும்.
  • பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • புதிய பொறுப்புகள் தேடி வரும்.

சனியில் நேரான பயணம்.., கட்டுக்கடங்காத பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Get Money Bag Due To Lord Sani

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US