சனி- சூரியன் சேர்க்கை.., கட்டுக்கட்டாக பணத்தை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Dec 08, 2024 08:14 AM GMT
Report

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.

அதேபோல் நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.

இந்நிலையில், 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சூரியனும் சனியும் நெருங்கி வரும்.

செவ்வாயின் வக்கிர பெயர்ச்சி.., பணமழையை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள்

செவ்வாயின் வக்கிர பெயர்ச்சி.., பணமழையை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள்

இதனால் சனிபகவானுடன் சூரிய கிரகத்தின் சேர்க்கை கும்ப ராசியில் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

எனவே, சனி- சூரியன் சேர்க்கையால் குறிப்பிட்ட ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.

மேஷம்

  • இந்த நேரத்தில் வருமானம் வேகமாக அதிகரிக்கும்.
  • புதிய வருமானத்துற்கான ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
  • பணம் முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • வியாபாரம் செய்பவர்களுக்கு இந்நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.
  • பங்குச் சந்தை, லாட்டரி அல்லது பந்தயம் ஆகியவற்றிலிருந்தும் பயனடையலாம்.
  • வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

சனி- சூரியன் சேர்க்கை.., கட்டுக்கட்டாக பணத்தை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Get Money Due To Sani Sun Conjuction

ரிஷபம்

  • வேலையில் இருப்பவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்.
  • இதனுடன், பதவி உயர்வுக்கான முழு வாய்ப்புகளும் உள்ளன.
  • மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
  • வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் அதிக லாபம் ஈட்டலாம்.
  • வேலை தேடுபவர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல வேலை கிடைக்கும்.
  • வீட்டில் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • நம்பிக்கை அதிகரிக்கும்.
  • உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சனி- சூரியன் சேர்க்கை.., கட்டுக்கட்டாக பணத்தை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Get Money Due To Sani Sun Conjuction

சிம்மம்

  • புத்தாண்டில் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
  • தொழில் நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் சாதகமாக அமையும்.
  • திருமணமானவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • மனைவியின் ஆதரவைப் பெறுவார்கள்.
  • திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடைபெறும்.
  • உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  

சனி- சூரியன் சேர்க்கை.., கட்டுக்கட்டாக பணத்தை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Get Money Due To Sani Sun Conjuction

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US