உதயமாகும் சனி.., பணக்கட்டை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.
இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் மார்ச் மாதம் மீன ராசியில் பெயர்ச்சி அகவுள்ளார்.
சனி பகவான் தற்போது அஸ்தமன நிலையில் உள்ளார். சனி பெயர்ச்சிக்கு பிறகு சனி பகவான் ஏப்ரல் மாதம் உதயமாவார்.
தற்போது மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ள சனி பகவான் அந்த ராசியிலேயே உதயமாவார்.
சனி பெயர்ச்சிக்கு பின் நிகழவுள்ள சனி உதயத்தின் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும்.
ரிஷபம்
முழுமையான ஆசிகள் கிடைக்கும். பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும். தொழில் தொடர்ந்து முன்னேறும். பலர் தங்கள் வேலையை விட்டுவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்கலாம். வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.
மிதுனம்
அதிக அளவில் நன்மை பயக்கும். நிதி நிலை முன்னேறும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பழைய முதலீட்டிலிருந்து திடீரென்று நிதி லாபம் கிடைக்கக்கூடும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
மகரம்
ஏழரை சனியிலிருந்து நிவாரணம் பெறுவார்கள். இதன் காரணமாக மிகப்பெரிய அதிர்ஷ்டம் இவர்களுக்கு கிடைக்கும். செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |