குருவுடன் ஒன்றுசேர்ந்த புதன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Mar 12, 2025 07:30 AM GMT
Report

நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

அதேபோல், நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 21ஆம் திகதியன்று புதனும், குருவும் நேருக்கு நேர் அமர்ந்து மத்திய யோகத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த மத்திய யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர். 

வீண் செலவு செய்வதில் முதலிடம் வகிக்கும் 5 ராசிகள் .., யார் யார் தெரியுமா?

வீண் செலவு செய்வதில் முதலிடம் வகிக்கும் 5 ராசிகள் .., யார் யார் தெரியுமா?

மகரம்

  •  நம்பிக்கையையும் தைரியத்தையும் அதிகரிக்கும்.
  • வெகுநாட்களாக நினைத்த நீண்டகால ஆசைகளும் நிறைவேறும்.
  • கடின உழைப்பு நல்ல பலனைத் தரும்.
  • நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம், பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
  • உங்களுக்கு நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
  • நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தைப் பெறலாம்.

குருவுடன் ஒன்றுசேர்ந்த புதன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Get Money Due To The Madhya Yoga

மேஷம்

  • வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
  • ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • ஏற்கனவே செய்த முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரும்.
  • எதிர்பாராத நேரத்தில் பணவரவு உண்டாகும்.
  • புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக முடிவடையும்.
  • பங்குச் சந்தை முதலீடுகள் அமோக லாபத்தைத் தரும்.
  • திருமண தொடர்பான நன்மைகள் கிடைக்கும்.
  • திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் இருந்த அனைத்துப் பிரச்னைகளும் குறையும்.
  • ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

குருவுடன் ஒன்றுசேர்ந்த புதன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Get Money Due To The Madhya Yoga

துலாம்

  • நல்ல நேரத்தைத் தரும்.
  • நீண்ட நாட்களாக தேங்கிக் கிடந்த பணம் பயனுள்ளதாக இருக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • எதிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமான தம்பதிகளுக்கிடையேயான அன்பு அதிகரிக்கும்.
  • நிதி நிலைமை பெரிதும் மேம்படும்.
  • பண விரயம் குறையும்.
  • ஆரோக்கியம் மேம்படும்.
  • வாழ்க்கையில் இதுவரை சந்தித்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள்.
  • மன அழுத்தம் குறையும்.
  • ஆரோக்கியம் மேம்படும். 

குருவுடன் ஒன்றுசேர்ந்த புதன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Get Money Due To The Madhya Yoga

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US