கும்பத்தில் குடியேறும் ராகு.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Dec 03, 2024 09:00 AM GMT
Report

ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.

வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய இடமாற்றம் ஒரே மாதிரி இருக்கும்.

தற்போது மீன ராசியில் பயணம் செய்து வரும் ராகு பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு சனி பாகவனின் கும்ப ராசிக்கு சொல்லுகிறார்.

ராகு பகவானின் கும்ப ராசி பயணம் மூலம் குறிப்பிட்ட 3 ஒரு ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கின்றனர்.

விருச்சிகத்தில் அஸ்தமனமான புதன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள்

விருச்சிகத்தில் அஸ்தமனமான புதன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள்

கும்பம் 

  • அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
  • நிதி ஆதாயங்கள் கிடைக்கப்படும்.
  • வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
  • தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கும்பத்தில் குடியேறும் ராகு.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Get Money Due To The Transit Of Rahu

மேஷம்

  • கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
  • எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • பல முயற்சிகள் நல்ல வெற்றியை தேடி தரும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
  • பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு நடக்கும்.
  • வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நிதி ஆதாயத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • புதிய ஒப்பந்தங்கள் சிறப்பாக அமையும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.
  • திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

கும்பத்தில் குடியேறும் ராகு.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Get Money Due To The Transit Of Rahu

தனுசு

  • எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நீண்ட காலம் நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • பல்வேறு விதமான நல்ல மாற்றங்கள் வாழ்க்கையில் ஏற்படும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • குடும்பத்தினரோடு அடிக்கடி வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும்.
  • காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.    

கும்பத்தில் குடியேறும் ராகு.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Get Money Due To The Transit Of Rahu

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    



மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US