வக்ரத்தில் செவ்வாய்.., அடுத்த ஆண்டு வரை துன்பங்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள்

Sevvai Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Nov 16, 2024 06:25 AM GMT
Report

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.

செவ்வாய் பகவான் நேர்க்கோட்டில் இருந்து வக்ர பெயர்ச்சி அடைய ஆரம்பித்துள்ளார்.

செவ்வாயின் இயக்கம் மாறியுள்ளதால் இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில், செவ்வாயின் இந்த வக்கிர பெயர்ச்சியால் பாதிக்கப்படும் 3 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.

உதயமாகும் புதன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள்

உதயமாகும் புதன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள்

கடகம்

  • வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • முக்கியமாக வேலையில் ஏற்படும் பிரச்சினைகளால் பொருளாதாரரீதியாக சிரமப்பட வாய்ப்புள்ளது.
  • ஏதாவது புதிய விஷயங்களைச் செய்யத் தொடங்கினாலும், நெருக்கடிகள் துரத்தலாம்.
  • உதவி செய்ய முன்வருபவர்களுடன் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
  • நிதி உதவி கிடைக்காமல் போகலாம்.
  • அவர்களின் வார்த்தைகள் மற்றவர்களை காயப்படுத்தலாம்.
  • இதனால் குடும்பத்தில் அமைதியின்மை ஏற்படலாம்.
  • பிரச்சினைகளை தவிர்க்க வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
  • பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.

வக்ரத்தில் செவ்வாய்.., அடுத்த ஆண்டு வரை துன்பங்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Suffer Until 2025 Due To Mars S

விருச்சிகம்

  • பொருளாதாரரீதியாக பல்வேறு சிரமங்கள் ஏற்படலாம்.
  • ஆனால் நல்ல செய்தி என்னவென்றால் அவை சமாளிக்கக் கூடியதாக இருக்கும்.
  • இருப்பினும், குடும்ப உறவுகளில் எழும் பிரச்சனைகளை அவர்களால் தீர்க்க முடியாத சூழல் ஏற்படலாம்.
  • குடும்ப சண்டைகள் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
  • சில சம்பவங்கள் மூலமாக அவர்கள் நற்பெயர் கெட வாய்ப்புள்ளது.
  • மொத்தத்தில் அவர்களின் மனஅமைதி சீர்குலையும்.
  • குடும்ப பிரச்சனைகளின் போது கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • எல்லாவற்றையும் மென்மையாக அணுக வேண்டும்.

வக்ரத்தில் செவ்வாய்.., அடுத்த ஆண்டு வரை துன்பங்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Suffer Until 2025 Due To Mars S

மீனம்

  • வேலை கிடைப்பது சற்று கடினமாக இருக்கும்.
  • எவ்வளவு முயன்றும் அவர்களால் முன்னேற்றத்தை அடைய முடியாது.
  • நிதிரீதியாக அவர்கள் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.
  • காதல் உறவுககளில் இருப்பவர்கள் தவறான புரிதல்களால் பிரிவதற்கு வாய்ப்புள்ளது.
  • திருமணமான தம்பதிகளிடையே உறவினர்களால் பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • சிக்கல்களிலிருந்து தப்பிக்க முடிந்தவரை கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

வக்ரத்தில் செவ்வாய்.., அடுத்த ஆண்டு வரை துன்பங்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Will Suffer Until 2025 Due To Mars S

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     

 

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US