ரிஷபத்தில் குருவின் பயணம்.., பணக்கட்டை எண்ணி மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Oct 16, 2024 05:12 AM GMT
Report

குருபகவான் நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார்.

அந்தவகையில் குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் திகதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

குரு பகவானின் ரிஷப ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

மேஷம்

  • எதிர்பாராத நேரத்தில் நிதி நன்மைகள் கிடைக்கக்கூடும்.
  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய ஒப்பந்தங்கள்  சாதகமாக முடிவடையும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும்.
  • புதிய முதலீடுகள் இரட்டிப்பான லாபத்தை பெற்று தரும்.
  • நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

ரிஷபத்தில் குருவின் பயணம்.., பணக்கட்டை எண்ணி மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Are Enthroned By The Grace Of Guru Bagavan

கன்னி

  • நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கக்கூடும்.
  • நல்ல பொருள் இன்பத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • இதுவரை திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • வாழ்க்கை மிகவும் இனிமையாக அமையும்.
  • வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • வேலை தொடர்பான பயணங்கள் முன்னேற்ற பாதையை உருவாக்கும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள்.
  • பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும்.

ரிஷபத்தில் குருவின் பயணம்.., பணக்கட்டை எண்ணி மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Are Enthroned By The Grace Of Guru Bagavan

கும்பம்

  • பல்வேறு விதமான வசதி மற்றும் வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.
  • தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வணிகத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும்.
  • பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • நிதி நன்மைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.   

ரிஷபத்தில் குருவின் பயணம்.., பணக்கட்டை எண்ணி மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Are Enthroned By The Grace Of Guru Bagavan

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.      


2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US