சிம்மத்தில் வலுவிழந்த புதன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Sep 19, 2024 05:06 AM GMT
Report

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் நரம்பு, வியாபாரம், கல்வி, படிப்பு, பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

அந்தவகையில், புதன் செப்டம்பர் 14ஆம் திகதியன்று சிம்ம ராசியில் எரிப்பு நிலைக்கு சென்றார்.

கன்னியில் நுழைந்த கேது.., கட்டுக்கடங்காத பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

கன்னியில் நுழைந்த கேது.., கட்டுக்கடங்காத பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

இதனால் புதன் வலுவிழந்து பாதுகாப்பின்மை, அசிரத்தை, மந்தத்தன்மை, நினைவு குறைபாடு என பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

புதன் சிம்மத்தில் வலுவிழந்ததால் சூரியனின் தாக்கத்தினால் மட்டுமே பலன் பெறும் 3 ராசிகள் பற்றி பாப்போம்.

மிதுனம்

  • வியாபாரத்தில் ஏற்றத்தைக் கொடுக்கும்.
  • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கையில் சற்று குழப்பங்கள் உண்டாகும்.
  • குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்கும்.
  • நல்லவற்றை நடத்தித் தரும்.

சிம்மத்தில் வலுவிழந்த புதன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Get Lucky Due To Mercury To Combust In Leo

துலாம்

  • தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
  • முதலீடு செய்வதற்கு சரியான நேரம்.
  • இந்த காலகட்டத்தில் தொட்டதெல்லாம் துலங்கும்.
  • மனதில் மகிழ்ச்சி நிலவும்.

சிம்மத்தில் வலுவிழந்த புதன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Get Lucky Due To Mercury To Combust In Leo

மகரம்

  • பல புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.
  • புத்திசாலித்தனம் மற்றும் செயல்திறன் காரணமாக, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
  • பொருளாதார நிலையும் முன்னேற்றம் அடையும்.       

சிம்மத்தில் வலுவிழந்த புதன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Get Lucky Due To Mercury To Combust In Leo

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US