கன்னியில் சஞ்சரித்த புதன்.., கொட்டும் பணத்தை மூட்டைகட்டபோதும் 6 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Sep 23, 2024 06:55 AM GMT
Report

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் நரம்பு, வியாபாரம், கல்வி, படிப்பு, பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

அந்தவகையில், நாளை (செப்டம்பர் 24) புதன் தனது உச்ச ராசியான கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் புதாதித்ய யோகம் உருவாகிறது.

சிம்மத்தில் வலுவிழந்த புதன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள்

சிம்மத்தில் வலுவிழந்த புதன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள்

கன்னி ராசியில் புதாதித்ய யோகம் ஏற்படுவதால் இரட்டிப்பு பலத்துடன் கூடிய புத்திர யோகமும் கிடைக்கும்.

இதனால் குறிப்பிட்ட 6 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

ரிஷபம்

  • பல சுப பலன்கள் மற்றும் அதீத ராஜயோகம் ஏற்படும்.
  • முக்கியமான, தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் நீண்ட கால நிதி பிரச்சனைகளும் தீரும்.
  • வேலையில் திறமையை நிரூபிப்பார்கள்.
  • புதிய உத்திகள் மற்றும் முயற்சிகளால் வருவாய் அதிகரிக்கலாம்.

கன்னியில் சஞ்சரித்த புதன்.., கொட்டும் பணத்தை மூட்டைகட்டபோதும் 6 ராசிகள் | 3 Zodic Get Lucky Due To Mercury Transits Sep 24Th

மிதுனம்

  • தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.
  • வியாபாரம் எதிர்பார்த்ததை விட வளர்ச்சி அடையும்.
  • அத்துடன் சமூக அந்தஸ்தும் உயரும்.
  • பிரபலங்களுடனான தொடர்பு விரிவடைவதுடன்.
  • வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.
  • சொத்து தகராறு முடிவுக்கு வரும்.
  • தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் நிதி பிரச்சனைகளும் தீரும்.

கன்னியில் சஞ்சரித்த புதன்.., கொட்டும் பணத்தை மூட்டைகட்டபோதும் 6 ராசிகள் | 3 Zodic Get Lucky Due To Mercury Transits Sep 24Th

சிம்மம்

  • எதிர்பார்த்ததை விட பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.
  • சிரமமின்றி பண ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • வருவாய் தொடர்பான அனைத்து முயற்சியும் வெற்றியடையும்.
  • பிறருக்கு உதவும் நிலை ஏற்படும்.
  • நிதி பிரச்சனைகள், நெருக்கடிகள் நீங்கும்.
  • வார்த்தைக்கு மதிப்பு கூடும்.
  • தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் உயர் நிலையை அடைவீர்கள்.

கன்னியில் சஞ்சரித்த புதன்.., கொட்டும் பணத்தை மூட்டைகட்டபோதும் 6 ராசிகள் | 3 Zodic Get Lucky Due To Mercury Transits Sep 24Th

கன்னி

  • அதீத ராஜயோகம் ஏற்படும்.
  • வேலையில் மட்டுமின்றி, அனைத்து இடங்களிலும் முன்னுரிமை கிடைக்கும்.
  • நிதி ஆதாயம் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும்.
  • வேலை முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.
  • அரசாங்கத்திடமிருந்து சலுகைகள் கிடைக்கும்.
  • வருமானம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

கன்னியில் சஞ்சரித்த புதன்.., கொட்டும் பணத்தை மூட்டைகட்டபோதும் 6 ராசிகள் | 3 Zodic Get Lucky Due To Mercury Transits Sep 24Th

விருச்சிகம்

  • வேலை இல்லாதவர்களுக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.
  • வேறு வேலைக்கு மாற விரும்புபவர்களின் முயற்சி வெற்றி அடையும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் அனைத்து நிதி பிரச்சனைகளும் அழுத்தங்களும் குறையும்.
  • வருமானம் அபரிமிதமாக வளரும்.
  • பங்குகள், நிதி பரிவர்த்தனைகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.

கன்னியில் சஞ்சரித்த புதன்.., கொட்டும் பணத்தை மூட்டைகட்டபோதும் 6 ராசிகள் | 3 Zodic Get Lucky Due To Mercury Transits Sep 24Th

தனுசு

  • உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.
  • தொழில், வியாபாரத்தில் நல்ல அங்கீகாரம் கிடைப்பதால் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.
  • பிரபலங்களுடனான தொடர்புகள் விரிவடையும்.
  • நற்பெயர் அதிகரிக்கும்.
  • தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

கன்னியில் சஞ்சரித்த புதன்.., கொட்டும் பணத்தை மூட்டைகட்டபோதும் 6 ராசிகள் | 3 Zodic Get Lucky Due To Mercury Transits Sep 24Th

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US