குருவின் 50 ஆண்டுகால பணமழை.., அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிகள்
Budhan Peyarchi
12 Rasi Palangal Tamil
Guru Bhagavan
By Yashini
நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக்கூடியவர்.
அந்த வகையில் குரு மற்றும் புதன் இவர்கள் இருவரும் சேர்ந்து தசாங்க யோகத்தை உருவாக்கயுள்ளனர்.
இந்த யோகம் 50 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மகரம்
- சிறப்பான பலன்களை கொடுக்கும்.
- வணிகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- புதிய பொறுப்புகள் தேடி வரும்.
- வேலை செய்யும் இடத்தில் வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- பணக்கார யோகத்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
- கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம்
- வருமானத்தில் நல்ல உயர்வை கொடுக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- எதிர்பார்த்த நல்ல வாழ்க்கை கிடைக்கும்.
- வருமானம் அதிகரிக்கும்.
- பணக்கார யோகம் தேடி வரும்.
- பணக்கார யோகம் கிடைக்கும்.
- கோடீஸ்வரர் யோகத்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
- தொழிலில் நல்ல யோகம் கிடைக்கும்.
- திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியை கொடுக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
- அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
- கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
- வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- ஞானம் உங்களை தேடி வரும்.
- மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US