உருவாகும் லட்சுமி நாராயண யோகம்.. கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்
Sukran Peyarchi
Budhan Peyarchi
12 Rasi Palangal Tamil
By Yashini
சுக்கிரனும் புதனும் ஒரு ராசியில் ஒன்றாக சஞ்சரிக்கும்போது லட்சுமி நாராயணயோகம் உருவாகிறது.
அந்தவகையில், வரும் ஜனவரி மாதம் 28ஆம் திகதி மீன ராசியில் சுக்கிரன் நுழைகிறார்.
அதற்கு அடுத்த மாதத்தில் அதாவது பிப்ரவரி மாதம் 27ஆம் திகதி மீனத்தில் புதன் சஞ்சரிக்கிறார்.
சுக்கிரனும் புதனும் மீன ராசியில் ஒன்றிணைவதால் 12 ஆண்டுகளுக்கு பிறகு லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இந்த யோகமானது 69 நாட்கள் நீடிக்கவுள்ளது.
இதனால் புத்தாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்குள் 3 ராசியினர் வாழ்வில் பெரும் செல்வத்தை அடையவுள்ளனர்.
மீனம்
- திடீர் பண வரவு அதிகரிக்கும்.
- குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
- வேலை மற்றும் வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
- சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
கும்பம்
- வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- புத்திசாலித்தனத்தால் எந்த ஒரு விஷயத்திலும் சரியான முடிவுகளை எடுப்பார்கள்.
- புதிய வேலை தொடங்க உகந்த நேரம்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- நிதி ரீதியாக அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.
மிதுனம்
- தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
- பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
- சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
- குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும்.
- வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
- லட்சுமி தேவியின் ஆசியால் பணக்காரராகும் வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US