கும்பத்தில் சஞ்சரிக்கும் ராகு.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Nov 04, 2024 06:25 AM GMT
Report

ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. 

இந்நிலையில், மீன ராசியில் பயணித்து வரும் ராகு பகவான், விரைவில் சனி பகவானுடைய கும்ப ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார்.

குறிப்பாக, 2025ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி, ராகு பகவான், கும்ப ராசியில் சஞ்சரிப்பார்.

புதனின் இடமாற்றம்.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள்

புதனின் இடமாற்றம்.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள்

அந்தவகையில், ராகு பகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கும்போது குறிப்பிட்ட 3 ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.

மேஷம்

  • ஒவ்வொரு பணிகளிலும் இருந்த மந்தத் தன்மை நீங்கி சுறுசுறுப்பு மற்றும் உத்வேகம் பிறக்கும்.
  • தொழில் செய்பவர்களுக்கு புதிய யோசனைகள் மூலம் தொழில் சிறக்கும்.
  • பொருளாதாரத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும்.
  • கடின உழைப்பினால் நல்ல பலன் இரண்டு மடங்கு கிடைக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.
  • கருப்பு எள் தானம் செய்வது சுய வாழ்க்கையிலிருக்கும் பிரச்னைகளை நீக்கும்.

கும்பத்தில் சஞ்சரிக்கும் ராகு.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Get Money Due To Lord Rahu Transit

கன்னி

  • துன்பங்கள் படிப்படியாக குறையும்.
  • வெகுநாட்களாக இருந்து வந்த உடல் நலக்குறைபாடு வெகுவாகக் குறையும்.
  • பணியிடத்தில் இருந்த அரசியல் பிரச்னைகள் ஓய்ந்து, குரல் மேல் இடத்தில் எதிரொலிக்கும்.
  •  பணியிடத்தில் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
  •  உங்கள் முதலீடுகள் வீண் போகாது.
  • உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

கும்பத்தில் சஞ்சரிக்கும் ராகு.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Get Money Due To Lord Rahu Transit

தனுசு

  • பெரிய அளவில் தடைகள் இருக்காது.
  • இந்தக் காலத்தில் சுற்றியிருந்த கெட்ட எண்ணங்கள் நீங்கும்.
  • நீங்கள் இருக்கும் துறையில் உச்சத்தைத் தொட வாய்ப்புகள் உள்ளன.
  • பிணி, பீடைகள் ஒழியும்.
  • உடல்நலன் மேம்படும்.
  • கடன்பெற்றுத் தராமல் இருப்பவர்கள் திரும்பி தருவார்கள்.

    கும்பத்தில் சஞ்சரிக்கும் ராகு.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Get Money Due To Lord Rahu Transit    

      உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


    மரண அறிவித்தல்

    கரவெட்டி, Southampton, United Kingdom

    24 Sep, 2026
    மரண அறிவித்தல்

    கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

    23 Sep, 2026
    7ம் ஆண்டு நினைவஞ்சலி

    காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

    29 Sep, 2019
    மரண அறிவித்தல்

    சங்கானை, யாழ்ப்பாணம்

    26 Sep, 2026
    மரண அறிவித்தல்

    மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

    24 Sep, 2026
    5ம் ஆண்டு நினைவஞ்சலி
    5ம் ஆண்டு நினைவஞ்சலி

    அச்சுவேலி, Luzern, Switzerland

    30 Sep, 2021
    13ம் ஆண்டு நினைவஞ்சலி
    1ம் ஆண்டு நினைவஞ்சலி
    மரண அறிவித்தல்

    வட்டுக்கோட்டை, திருகோணமலை

    27 Sep, 2026
    40ம் ஆண்டு நினைவஞ்சலி

    கொற்றாவத்தை, கீரிமலை

    28 Sep, 1986
    மரண அறிவித்தல்

    Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

    18 Sep, 2026
    4ம் ஆண்டு நினைவஞ்சலி

    திருநெல்வேலி, Toronto, Canada

    30 Sep, 2022
    15ம் ஆண்டு நினைவஞ்சலி

    புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

    28 Sep, 2011
    5ம் ஆண்டு நினைவஞ்சலி

    புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

    29 Sep, 2021
    10ம் ஆண்டு நினைவஞ்சலி

    Tellipallai, வெள்ளவத்தை

    28 Sep, 2016
    31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

    பளை, துன்னாலை, London, United Kingdom

    28 Aug, 2026
    மரண அறிவித்தல்

    அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

    21 Sep, 2026
    31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

    நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

    26 Aug, 2026
    1ம் ஆண்டு நினைவஞ்சலி

    கொக்குவில் மேற்கு, பேராதனை

    27 Sep, 2025
    7ம் ஆண்டு நினைவஞ்சலி

    புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

    11 Oct, 2019
    5ம் ஆண்டு நினைவஞ்சலி

    யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

    25 Sep, 2021
    4ம் ஆண்டு நினைவஞ்சலி

    வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

    25 Sep, 2022
    6ம் ஆண்டு நினைவஞ்சலி

    கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

    25 Sep, 2020
    19ம் ஆண்டு நினைவஞ்சலி

    இயக்கச்சி சங்கதார்வயல்

    25 Sep, 2007
    (+44) 20 3137 6284
    UK
    (+41) 315 282 633
    Switzerland
    (+1) 437 887 2534
    Canada
    (+33) 182 888 604
    France
    (+49) 231 2240 1053
    Germany
    (+1) 929 588 7806
    US
    (+61) 272 018 726
    Australia
    lankasri@lankasri.com
    Email US