27 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சனியின் மாற்றம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini May 31, 2025 07:40 AM GMT
Report

நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.

சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.

அந்தவகையில் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி அன்று சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார்.

27 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் நுழைந்துள்ளார்.

சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். 

உருவாகும் விஷபோதக யோகம்.., துன்பங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்

உருவாகும் விஷபோதக யோகம்.., துன்பங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • வருமானம் அதிகரிக்கும்.
  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

27 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சனியின் மாற்றம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Get Money Due To Sani Natchathira Peyarchi

கடகம்

  • பணக்கார யோகத்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • பணக்கார யோகம் தேடி வரும்.
  • கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

27 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சனியின் மாற்றம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Get Money Due To Sani Natchathira Peyarchi

துலாம்

  • நிதி நன்மைகளை அள்ளிக் கொடுக்கும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக முடியும்.
  • பணக்கார யோகம் கிடைக்கும்.
  • கோடீஸ்வர யோகத்தால் நிதி ரீதியாக முன்னேற்றம் கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடிவடையும்.
  • கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

27 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சனியின் மாற்றம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Get Money Due To Sani Natchathira Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

 

 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US