கும்பத்தில் இணையும் சுக்கிரன், செவ்வாய்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

Sevvai Peyarchi Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Feb 01, 2026 08:16 AM GMT
Report

சுக்கிரன் பகவான் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

அதேபோல், செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சுக்கிரன் கும்ப ராசியில் பிரவேசிப்பார்.

செவ்வாய் கிரகம் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் திகதி திங்கட்கிழமை அன்று அதே ராசிக்கு இடம்பெயர்கிறார்.

இந்த இரண்டு கிரகங்களும் கும்ப ராசியில் இணைவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

நாளை உதயமாகும் சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

நாளை உதயமாகும் சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

மிதுனம்

  • நேர்மறையான பலன்களை தரும்.
  • சொத்து வாங்குவதற்கான சிறந்த நேரமாகும்.
  • வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் தேடிவரும்.
  • சமூகத்தில் அந்தஸ்து மேம்படும்.
  • முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
  • முதலீயீடுகள் லாபத்தைத் தரக்கூடும்.
  • ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும்.

கும்பத்தில் இணையும் சுக்கிரன், செவ்வாய்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Get Money Due To Sukran Sevvai Conjunction

விருச்சிகம்

  • நிதிரீதியாக முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
  • பணம் பிரச்சனைகள் சாதகமான திசையில் நகரத் தொடங்கும்.
  • வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும்.
  • வியாபாரத்தில் எதிர்பாராத உயரங்களை அடையாலாம்.
  • நிதிநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • அனைத்து வேலைகளிலும் வெற்றிகள் தேடிவரும்.
  • தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

கும்பத்தில் இணையும் சுக்கிரன், செவ்வாய்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Get Money Due To Sukran Sevvai Conjunction

மகரம்

  • மகத்தான நன்மைகளை அடைவார்கள்.
  • வருமானம் உயரக்கூடும்.
  • எதிர்பாராத நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்புள்ளன.
  • நிலவி வந்த நிதி சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
  • வாழ்க்கையின் நீண்டகால ஆசைகள் நிறைவேறும்.
  • நிதி பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
  • திருமண வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும்.
  • உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
  • வியாபாரிகள் பெரிய லாபத்தை அடைவார்கள்.

கும்பத்தில் இணையும் சுக்கிரன், செவ்வாய்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Get Money Due To Sukran Sevvai Conjunction

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US