கும்பத்தில் இணையும் சுக்கிரன், செவ்வாய்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்
சுக்கிரன் பகவான் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அதேபோல், செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சுக்கிரன் கும்ப ராசியில் பிரவேசிப்பார்.
செவ்வாய் கிரகம் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் திகதி திங்கட்கிழமை அன்று அதே ராசிக்கு இடம்பெயர்கிறார்.
இந்த இரண்டு கிரகங்களும் கும்ப ராசியில் இணைவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- நேர்மறையான பலன்களை தரும்.
- சொத்து வாங்குவதற்கான சிறந்த நேரமாகும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் தேடிவரும்.
- சமூகத்தில் அந்தஸ்து மேம்படும்.
- முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
- முதலீயீடுகள் லாபத்தைத் தரக்கூடும்.
- ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும்.

விருச்சிகம்
- நிதிரீதியாக முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
- பணம் பிரச்சனைகள் சாதகமான திசையில் நகரத் தொடங்கும்.
- வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும்.
- வியாபாரத்தில் எதிர்பாராத உயரங்களை அடையாலாம்.
- நிதிநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- அனைத்து வேலைகளிலும் வெற்றிகள் தேடிவரும்.
- தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

மகரம்
- மகத்தான நன்மைகளை அடைவார்கள்.
- வருமானம் உயரக்கூடும்.
- எதிர்பாராத நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்புள்ளன.
- நிலவி வந்த நிதி சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
- வாழ்க்கையின் நீண்டகால ஆசைகள் நிறைவேறும்.
- நிதி பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
- திருமண வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும்.
- உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
- வியாபாரிகள் பெரிய லாபத்தை அடைவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |