ரிஷபத்தில் பணத்தை கொட்டும் குரு.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Oct 24, 2024 07:00 AM GMT
Report

 குருபகவான் நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார்.

அந்தவகையில் குரு பகவான் கடந்த அக்டோபர் ஒன்பதாம் திகதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார்.

வருகின்ற பிப்ரவரி 5ஆம் திகதி வரை குரு பகவான் இதே நிலையில் பயணம் செய்வார்.

குரு பகவானின் வக்கிர பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிகள் யோகத்தை அனுபவிக்க போகின்றனர்.

மேஷம்

  • அவ்வப்போது எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும்.
  • நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக முடிவடையும்.
  • உதவிகள் அதிகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகமாகும் நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

ரிஷபத்தில் பணத்தை கொட்டும் குரு.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Get Money Due To Yoga Of Guru Bhagavan

கன்னி

  • நல்ல யோகம் மற்றும் பண பலம் அதிகமாகும்.
  • நல்ல இன்பத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • தொடர் பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
  • மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள்.
  • மதிப்பெண்கள் பெற்று முன்னேற்றத்தை காண்பார்கள்.

ரிஷபத்தில் பணத்தை கொட்டும் குரு.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Get Money Due To Yoga Of Guru Bhagavan

கும்பம்

  • வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்க கூடும்.
  • தொழில் மகத்தான வெற்றி கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • உங்களுடைய கடின உழைப்பு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பெற்று தரும்.
  • பெற்றோர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • நல்ல மதிப்பெண்கள் பெற்று வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ரிஷபத்தில் பணத்தை கொட்டும் குரு.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Get Money Due To Yoga Of Guru Bhagavan

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

 

மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US