ஒரே நாளில் சனி பெயர்ச்சி, சூரிய கிரகணம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Jan 07, 2025 11:04 AM GMT
Report

இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படும் சனி பெயர்ச்சி மார்ச் 29ஆம் திகதி இரவு 10.01 மணிக்கு நடைபெறும்.

தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் மார்ச் மாதம் மீன ராசியில் பெயர்ச்சியாகவுள்ளார்.

அதேபோல், 2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29, பிற்பகல் 2.20 மணிக்கு கிரகணம் ஆரம்பம் ஆகி மாலை 6.13 மணி வரை நீடிக்கும்.

மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணத்தின் தாக்கம் குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டங்களை பெறப்போகின்றனர்.

திருமணத்தை அறிவித்த பிக்பாஸ் ஜோடி விஷ்ணு- சௌந்தர்யா.., எப்போது தெரியுமா?

திருமணத்தை அறிவித்த பிக்பாஸ் ஜோடி விஷ்ணு- சௌந்தர்யா.., எப்போது தெரியுமா?

மேஷம்

  • அதிக நிதி பலன்களைத் தரும்.
  • அனைத்து இடங்களிலும் மரியாதையும் மதிப்பும் வெற்றியும் கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் உதவியால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.
  • கிடைக்கும் லாபத்தால் வியாபாரத்தை அதிக அளவில் விரிவுபடுத்த வாய்ப்புள்ளது.
  • குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
  • வாழ்வில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

ஒரே நாளில் சனி பெயர்ச்சி, சூரிய கிரகணம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 3 Zodic Get Money Sani Transit And Surya Grahanam

மிதுனம்

  • வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம்.
  • பண வரவு அதிகமாகும்.
  • அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
  • இதனால் நிதி நிலை நன்றாக இருக்கும்.
  • உத்யோகத் துறையில் முன்னேற்றம், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற வாய்ப்புள்ளது.
  • வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கும்.
  • மாணவர்களு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறலாம்.

ஒரே நாளில் சனி பெயர்ச்சி, சூரிய கிரகணம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 3 Zodic Get Money Sani Transit And Surya Grahanam

கடகம்

  • அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும்.
  •  ஆன்மீக நிகழ்வுகளில் அதிக ஆர்வம் இருக்கும்.
  •  குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.
  • பண வரவு அதிகமாகும்.
  • பொருளாதார நிலை மேம்படும்.
  • வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
  • குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.

ஒரே நாளில் சனி பெயர்ச்சி, சூரிய கிரகணம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 3 Zodic Get Money Sani Transit And Surya Grahanam

தனுசு

  • பணி இடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
  • புதிய வேலையைத் தொடங்கினாலும், தொடக்கத்திலிருந்தே வெற்றி கிடைக்கும்.
  • வணிகத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த இதுவே சரியான நேரம்.
  • உடல் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும்.
  • பெற்றோரின் வழிகாட்டலும் ஆதரவும் செய்யும் பணியை பாதுகாக்கும்.
  • முதலீட்டில் நிச்சயம் லாபம் கிடைக்கும்.

ஒரே நாளில் சனி பெயர்ச்சி, சூரிய கிரகணம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 3 Zodic Get Money Sani Transit And Surya Grahanam

மகரம்

  • கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் லாபகரமாக கைகளுக்கு வரும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல புதிய உத்திகளை கற்றுக் கொள்வார்கள்.
  • அதிக பொறுப்புகள், பதவி உயர்வுகள் போன்ற பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
  • வருமானம் இரட்டிப்பாகும்.
  • தொழிலை விரிவுபடுத்த பல வாய்ப்புகள் அமையும்.
  • வெளிநாட்டு வர்த்தகத்தில் இருந்து அதிக பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும்.

ஒரே நாளில் சனி பெயர்ச்சி, சூரிய கிரகணம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 3 Zodic Get Money Sani Transit And Surya Grahanam

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

  

மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US