பின்னோக்கி வரும் சுக்கிரன்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள்

Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Feb 14, 2025 07:34 AM GMT
Report

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.

சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மார்ச் இரண்டாம் திகதி அன்று தனது வக்கிர பயணத்தை மேற்கொள்கிறார்.

இந்நிலையில், சுக்கிரனின் வக்கிர பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு பண யோகத்தை கொடுக்கப் போகின்றனர்.

கடகம்

  • அதிர்ஷ்டம் பிரகாசிக்க போவதாக கூறப்படுகிறது.
  • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
  • பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • காதல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

பின்னோக்கி வரும் சுக்கிரன்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Get Royal Life Due To Sukra Vakra Peyarchi

தனுசு

  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • இந்த காலகட்டத்தில் நல்ல செய்தி தேடி வரும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வருமானம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும்.

பின்னோக்கி வரும் சுக்கிரன்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Get Royal Life Due To Sukra Vakra Peyarchi

மீனம்

  •  அற்புதமான முன்னேற்றம் கிடைக்கும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • காதல் வாழ்க்கை முன்னேற்றம் அடையும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
  • மன அமைதி கிடைக்கும்.
  • நல்ல செய்தி தேடி வரும்.
  • பெற்றோர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.  

பின்னோக்கி வரும் சுக்கிரன்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Get Royal Life Due To Sukra Vakra Peyarchi

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US