சனியின் கும்ப ராசி பயணம்.., குபேரனாக மாறப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Oct 17, 2024 05:32 AM GMT
Report

நவகிரகங்களில் நீதியின் நாயகனாக விளங்க கூடியவர்.

சனிபகவான் இவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.

கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி அன்று மீன ராசிக்கு செல்கிறார்.

அந்தவகையில், சனிபகவானின் கும்ப ராசி பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

ரிஷபத்தில் குருவின் பயணம்.., பணக்கட்டை எண்ணி மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள்

ரிஷபத்தில் குருவின் பயணம்.., பணக்கட்டை எண்ணி மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • அனைத்து வழிகளிலும் நன்மைகள் கிடைக்கும்.
  • திடீர் நிதி ஆதாயம் கிடைக்க கூடும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் யோகம் முழுமையாக கொடுக்கும்.
  • புதிதாக செய்யப்பட்ட முதலீடுகள் லாபத்தை பெற்று தரும்.
  • வாழ்க்கையில் பல்வேறு விதமான முன்னேற்றங்கள் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • பெற்றோர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

சனியின் கும்ப ராசி பயணம்.., குபேரனாக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Have Full Blessings Of Lord Saturn

துலாம்

  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
  • சாதனைகளைப் படைக்கக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும்.

சனியின் கும்ப ராசி பயணம்.., குபேரனாக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Have Full Blessings Of Lord Saturn

மகரம் 

  • கடின உழைப்பு நல்ல பலன்கள் பெற்று தரும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.
  • நீண்ட தூர பயணம் நல்ல யோகத்தை பெற்று தரும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த முரண்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
  • கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
  • வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • பண பலன்கள் தேடி வரும்.

சனியின் கும்ப ராசி பயணம்.., குபேரனாக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodic Have Full Blessings Of Lord Saturn

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US