புதனின் நேரடி பயணம்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசியினர்

12 Rasi Palangal Tamil
By Yashini Apr 24, 2024 01:02 PM GMT
Report

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

புதன் பகவான் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி அன்று மீன ராசியில் நேரடியாக திரும்புகிறார்.

இது புதன் பகவானின் பலவீனமாக கருதப்படுகிறது. இது சில ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

கடினமான சூழ்நிலையாக அமையும். அதே சமயம் புதனின் நேரடி பயணம் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெற போகின்றார்.

உருவாகும் குரு பெயர்ச்சி.., செல்வ செழிப்பாக வாழப்போகும் 3 ராசியினர்

உருவாகும் குரு பெயர்ச்சி.., செல்வ செழிப்பாக வாழப்போகும் 3 ராசியினர்

ரிஷபம்

  • பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது.
  • வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.
  • நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
  • நீங்கள் எதிர்பார்த்ததை விட பணம் உங்களை தேடி வரும்.
  • திறமை மற்றும் திறன்களின் அடிப்படையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

புதனின் நேரடி பயணம்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசியினர் | 3 Zodic Raja Yoga Due To The Transit Of Mercury

மிதுனம்

  • பணம் சம்பாதிப்பதற்கான பல்வேறு விதமான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிதிநிலை மிகவும் முன்னேற்றம் இருக்கும்.
  • புதிய முதலீடுகள் நல்ல பலன்களை பெற்று தரும்.
  • பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் உண்டாகும்.
  • செலவுகளை கட்டுப்படுத்த கூடிய சூழ்நிலைகள் அமையும்.
  • பணத்தை வீணடிக்க கூடிய தருணங்கள் தற்போது முடிந்து விட்டது.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
  • புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.

புதனின் நேரடி பயணம்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசியினர் | 3 Zodic Raja Yoga Due To The Transit Of Mercury

கன்னி

  • பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றது.
  • நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • மன மகிழ்ச்சி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
  • நிதி நிலைமையில் மேம்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அமையும்.
  • இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • பொருளாதார ரீதியாக உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும்.  

புதனின் நேரடி பயணம்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசியினர் | 3 Zodic Raja Yoga Due To The Transit Of Mercury

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US