ஆடம்பரத்தின் அதிபதி சுக்கிரன் பெயர்ச்சி.., வீடு, மனை வாங்கும் யோகம்கொண்ட 3 ராசிகள்

Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Jun 25, 2024 07:06 AM GMT
Report

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.

இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இன்னும் சில நாட்களில் சுக்கிரன் கடக ராசிக்குள் சென்று ஜூலை 30 ஆம் திகதி வரை சுக்கிரன் இருப்பார்.

கடகத்தில் சுக்கிரனின் பெயர்ச்சி மிகவும் சுபங்களகரமாக இருக்கும்.

அந்தவாயில், சுக்கிரனின் பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

துலாம்

  • கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.
  • குடும்பச் சூழலில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
  • வருமானத்தை அதிகரிக்க புதிய வளங்களைப் பெறலாம்.
  • புதிய வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
  • உடை மற்றும் அலங்காரத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
  • வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கும்.

ஆடம்பரத்தின் அதிபதி சுக்கிரன் பெயர்ச்சி.., வீடு, மனை வாங்கும் யோகம்கொண்ட 3 ராசிகள் | 3 Zodic Venus Transit Gets House Buying Yoga

மிதுனம்

  • அலுவலகத்தில் முதலீடு செய்ய விரும்பினால், நல்ல ஒப்பந்தம் கிடைக்கும்.
  • லாபகரமாக மாறும்.
  • பொருளாதார ரீதியாக லாபகரமாக இருக்கும்.
  • வாழ்க்கையில் காதல் வரும்.
  • வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கும்.
  • குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்.

ஆடம்பரத்தின் அதிபதி சுக்கிரன் பெயர்ச்சி.., வீடு, மனை வாங்கும் யோகம்கொண்ட 3 ராசிகள் | 3 Zodic Venus Transit Gets House Buying Yoga

கடகம்

  • ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
  • அன்பும் ஈர்ப்பும் வாழ்க்கையில் நிலைத்திருக்கும்.
  • திருமண வாழ்க்கை மேம்படும்.
  • குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
  • பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டு.
  • அலுவலகத்தில் புதிய வேலைகளை மேற்கொள்ளுவீர்கள்.
  • தொழில் ரீதியாகவும் நிதி ரீதியாகவும் நிலையானவராக இருப்பீர்கள்.   
  • வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கும். 

ஆடம்பரத்தின் அதிபதி சுக்கிரன் பெயர்ச்சி.., வீடு, மனை வாங்கும் யோகம்கொண்ட 3 ராசிகள் | 3 Zodic Venus Transit Gets House Buying Yoga

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

           

மரண அறிவித்தல்

அச்செழு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

26 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் கிழக்கு, Garges-lès-Gonesse, France

02 Jun, 2024
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Clayhall, United Kingdom

26 Jun, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், காங்கேசன்துறை, Richmond Hill, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, Frankfurt, Germany

29 Jun, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Brugg, Switzerland

29 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, Manchester, United Kingdom

17 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Jul, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுதுமலை

23 Jun, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

26 Jun, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்கூடல், இறம்பைக்குளம்

30 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், Markham, Canada

02 Jul, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Munchen, Germany

01 Jul, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பரிஸ், France

01 Jul, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், வேலணை, Hayes, United Kingdom

02 Jul, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு நினைவுகள்

கொழும்புத்துறை

24 Apr, 2006
மரண அறிவித்தல்

நீர்வேலி, Ilford, United Kingdom

29 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
45ம் நாள் நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US