பிரித்தானியாவில் 30 வயது இளைஞர் காவல் நிலையத்தில் மர்ம மரணம்! IOPC விசாரணை

United Kingdom Crime
By Thiru May 20, 2024 08:20 AM GMT
Report

பிரித்தானியாவில் 30 வயது மனிதர் காவல் நிலைய காவலில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸ் காவலில் இளைஞர் மரணம்

பிரித்தானியாவின் Swindon நகரில் உள்ள காவல் நிலைய காவலில் 30 வயது மனிதர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை காலையில் இருந்து Swindon ல் உள்ள Gablecross காவல் நிலையத்தில் அந்த நபர் தடுத்து வைக்கப்பட்டு இருந்துள்ளார்.

 இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, காலை 9 மணி அளவில் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30-year-old-detainee-dies-in-uk-police-custody

 விசாரணை மற்றும் காரணங்கள் மர்மம்

இறப்புக்கான காரணம் அல்லது கைது செய்யப்பட்டதற்கான காரணம் இதுவரை காவல்துறை வெளிப்படுத்தவில்லை.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி! தலைவர்கள் இரங்கல்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி! தலைவர்கள் இரங்கல்

"இதன் விளைவாக, இறப்பு மற்றும் காவல் காவலில் ஏற்படும் கடுமையான காயங்கள் குறித்து விசாரணை நடத்தும் சுதந்திரமான கண்காணிப்பு அமைப்பான சுயாதீன காவல் நடத்தை அலுவலகம் (IOPC) க்கு விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

அவர்கள் தற்போது சுதந்திரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டீவ் காக்ஸ் தெரிவித்துள்ளார்.

ஈரானில் 50 நாட்களுக்குள் தேர்தல்! புதிய இடைக்கால ஜனாதிபதி யார்?

ஈரானில் 50 நாட்களுக்குள் தேர்தல்! புதிய இடைக்கால ஜனாதிபதி யார்?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US