ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலராக உயர்ந்த ஒரு போதகரின் மகள்: ஏஞ்சலா மெர்க்கல் குறித்த சில தகவல்கள்

Germany Angela Merkel
By Balamanuvelan Dec 06, 2021 11:30 AM GMT
Report

ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கலின் அரசியல் சகாப்தம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது...

கிழக்கு ஜேர்மனியில், ஒரு போதகரின் மகளாக பிறந்தவர் ஏஞ்சலா. பின்னர் ஒரு இயற்பியலாளாராகி, பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டபின் அரசியல் வாழ்வில் கால் எடுத்துவைத்தார் அவர்.

Helmut Kohl என்பவர் ஜேர்மன் சேன்ஸலராக இருக்கும்போது, அவரது அமைச்சரவையில் கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த அர்சியல்வாதிகள் யாருமில்லை என்பதற்காக, அந்த இடத்தை நிரப்புவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஏஞ்சலா.

அப்போது, அவர் ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலராவார் என யாரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.

அவர் மகளிர் மற்றும் இளைஞர் நல அமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரையிலான அவரது புகைப்படங்களை Herlinde Koelbl என்ற புகைப்படக்கலைஞர் சேகரித்து வைத்துள்ளார்.

படபடவென ஐரோப்பா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவிய ஏஞ்சலாவின் புகழ், அவர் சிரிய அகதிகளுக்கு தன் நாட்டைத் திறந்துவிட்டபோது உலக அளவில் பெரிதும் பேசப்பட்டது.

ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலராக உயர்ந்த ஒரு போதகரின் மகள்: ஏஞ்சலா மெர்க்கல் குறித்த சில தகவல்கள் | 30 Years Of Angela Merkel Portraits

ஆனால், ஜேர்மனியிலோ அதற்கு எதிர்ப்பு உருவானது. அதுபோக, கொரோனா பரவத் தொடங்க, முதலில் எல்ல நாடுகளை விடவும் சாமர்த்தியமாக அதைக் கையாண்ட ஜேர்மனியில் பிறகு கொரோனா பரவல் கைமீறிப்போக, அத்துடன் பெருவெள்ளம் ஒன்று வந்தபோது அதை சரியாக அரசு கையாளவில்லை என மக்கள் கோபமடைய, அவரது செல்வாக்கு குறையத் தொடங்கியது.

ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலராக உயர்ந்த ஒரு போதகரின் மகள்: ஏஞ்சலா மெர்க்கல் குறித்த சில தகவல்கள் | 30 Years Of Angela Merkel Portraits

ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக தனது 16 ஆண்டு கால ஜேர்மன் சேன்ஸலர் பதவியையும், கட்சித் தலைமைப் பொறுப்பையும் துறக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார் ஏஞ்சலா. அதன்படி, இந்த ஆண்டு இறுதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலராக உயர்ந்த ஒரு போதகரின் மகள்: ஏஞ்சலா மெர்க்கல் குறித்த சில தகவல்கள் | 30 Years Of Angela Merkel Portraits

30 ஆண்டு கால அரசியல் வாழ்வுக்குப் பின் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டால், கொஞ்சம் படிக்கவேண்டும், கொஞ்சம் தூங்கவேண்டும் என்கிறார் அந்த இரும்புப் பெண்மணி எளிமையாக.  

ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலராக உயர்ந்த ஒரு போதகரின் மகள்: ஏஞ்சலா மெர்க்கல் குறித்த சில தகவல்கள் | 30 Years Of Angela Merkel Portraits

ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலராக உயர்ந்த ஒரு போதகரின் மகள்: ஏஞ்சலா மெர்க்கல் குறித்த சில தகவல்கள் | 30 Years Of Angela Merkel Portraits

ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலராக உயர்ந்த ஒரு போதகரின் மகள்: ஏஞ்சலா மெர்க்கல் குறித்த சில தகவல்கள் | 30 Years Of Angela Merkel Portraits

ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலராக உயர்ந்த ஒரு போதகரின் மகள்: ஏஞ்சலா மெர்க்கல் குறித்த சில தகவல்கள் | 30 Years Of Angela Merkel Portraits

மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US