மேலாடையின்றி 115 மைல் வேகத்தில் ரேஞ்ச் ரோவரில் பறந்த நபர்: சினிமா பாணியில் சிக்கிய சம்பவம்

England
By Sivaraj Sep 22, 2026 12:53 PM GMT
Report

32 year old brit arrested topless rash driving: பிரித்தானியாவில் மேலாடையில்லாமல் அதிவேகமாக காரை ஓட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.

பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம்ஷையரில் 115 மைல் வேகத்தில் கரை ஓட்டிய மேலாடை அணியாத நபர் விரட்டிப் பிடிக்கப்பட்டார்.

மின்னல் வேகத்தில் ரேஞ்ச் ரோவர்

நாட்டிங்ஹாம்ஷையரின் Worksop மற்றும் Cuckney பகுதிகளுக்கு இடையே உள்ள A60 சாலையில், மின்னல் வேகத்தில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் ஒன்று சென்றுள்ளது. 

இளவரசர் வில்லியம் மன்னரானால் இந்த ஆறு பேருக்கும் சிக்கல்

இளவரசர் வில்லியம் மன்னரானால் இந்த ஆறு பேருக்கும் சிக்கல்

அதனை கவனித்த காவல்துறையினர் அந்த காரினை துரத்திச் சென்றுள்ளனர். சினிமா பாணியில் நடந்த இந்த துரத்தலில் காவல்துறையினர் வாகனம் 120 மைல் வேகத்தில் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

மான்ஸ்ஃபீல்டில் குறித்த நபர் தனது வேகத்தைக் குறைக்க, ஒரு வழியாக காவல்துறையினர் அந்த காரினை விரட்டிப் பிடித்துள்ளனர். 

சிறைத்தண்டனை

அப்போது மேலாடை அணியாமல் இருந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் 32 வயதான ஆலன் என்பதும், அவர் மான்ஸ்ஃபீல்ட் வுட் ஹவுஸைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

ஆலன் வாகனம் ஓட்டுவதற்கு முன்பு ஒன்று அல்லது இரண்டு மதுபானங்கள் அருந்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்னர் அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 16 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டது.       

32 year old brit arrested topless rash driving

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US