வேல்ஸ் கடற்கரையில் கிடந்த 32 வயது பெண்ணின் உடல்! வேல்ஸ் காவல்துறை விசாரணை

United Kingdom Crime Wales
By Thiru May 02, 2024 06:15 PM GMT
Report

பிரித்தானியாவின் வேல்ஸில் கடற்கரையில் 32 வயது பெண்ணின் உடல் கண்டறியப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு

வேல்ஸின் பெம்புரோக் டாக் (Pembroke Dock) அருகே உள்ள பென்னார் (Pennar) என்ற பகுதியில் உள்ள கடற்கரையில் செவ்வாய் கிழமை மாலை 32 வயது பெண் ஒருவரின் உடல் கண்டறியப்பட்டது.

சியான் பேட்ச்லர் (Sian Batchelor) என அடையாளம் காணப்பட்ட இவரது மரணம் மர்மமாக இருப்பதாக காவல்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

வேல்ஸ் கடற்கரையில் கிடந்த 32 வயது பெண்ணின் உடல்! வேல்ஸ் காவல்துறை விசாரணை | 32 Year Old Woman Body Found In Wales Beach In Uk

2024ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜேர்மனியில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்

2024ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜேர்மனியில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்

சோகத்தில் குடும்பத்தினர்

Pembrokeshire காவல்துறை மூலம் சியான் பேட்ச்லரின் குடும்பத்தினர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர், அதில் அவர்களது ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்த அறிக்கையில், "எங்கள் இழப்பால் நாங்கள் உருக்குலைந்து போயுள்ளோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "சியான் அழகான, நகைச்சுவையான மற்றும் அன்பான நபர். அவரது நினைவுகளை நாங்கள் என்றும் போற்றுவோம்." எனத் தெரிவித்துள்ளனர்.

வேல்ஸ் கடற்கரையில் கிடந்த 32 வயது பெண்ணின் உடல்! வேல்ஸ் காவல்துறை விசாரணை | 32 Year Old Woman Body Found In Wales Beach In Uk

விசாரணைக்கு உதவும் தகவல்களை வைத்திருப்பவர்களோ அல்லது பேச்சிலரை அவர் இறப்பதற்கு முன்னர் பார்த்தவர்களோ காவல்துறை தகவல் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த எதிர்ப்பு: லண்டனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த அதிரடிச் செயல்

புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த எதிர்ப்பு: லண்டனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த அதிரடிச் செயல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US