ஜேர்மனிக்காக கதறி அழுத சிறுமி... இணையத்தில் குவிந்த நிதி! எத்தனை ஆயிரம் பவுண்ட்?

germany fan euro 2020
By Basu Jul 05, 2021 12:46 PM GMT
Report

 யூரோ கால்பந்து போட்டியில் இங்கிலாந்திடம் ஜேர்மனி தோற்றதால் மைதானத்தில் கதறி அழுத சிறுமிக்காக சுமார் 32,000 பவுண்ட் நிதி திரட்டப்பட்டுள்ளது.

யூரோ கால்பந்து தொடரில் ரவுண்ட் 16 சுற்றில் ஜேர்மனியை 2-0 கோல் கணக்கில் வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பியது இங்கிலாந்து.

இந்த போட்டியை மைதானத்தில் நேரில் கண்ட ஜேர்மனி ரசிகையான சிறுமி ஒருவர் கதறி அழுதார், அந்த காட்சி மைதானத்தில் இருந்த பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது.

ஜேர்மனிக்காக கதறி அழுத சிறுமி... இணையத்தில் குவிந்த நிதி! எத்தனை ஆயிரம் பவுண்ட்? | 32000 Pound Raised For Crying German Fan

அதுமட்டுமின்றி, சிறுமி அழுத படம் இணையத்தில் வைரலானது. இங்கிலாந்து ரசிகர்கள் சிறுமியை மோசமாக கிண்டலடித்து இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கினர்.

இதனையடுத்து, வேல்ஸைச் சேர்ந்த Joel Hughes என்பவர், பிரித்தானியாவில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் அல்ல, நாங்கள் அரவணைப்போம் என்பதை காட்ட, கிண்டலடிக்கப்பட்ட சிறுமிக்காக 500 பவுண்ட் இலக்காக வைத்து JustGiving இணையதள பக்கத்தில் நிதி திரட்டலை தொடங்கினார்.

சிறுமிக்கு ஆதரவு தெரிவிக்க பலர் நன்கொடை அளித்ததால் நான்கு நாட்களில் சுமார் 32,667 பவுண்ட் நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுமியின் குடும்பத்தை கண்டறிந்து நிதியை வழங்கும் பொறுப்பை JustGiving ஏற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.     

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US