காரில் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்கள்: காதலியின் செயலால் பொலிஸில் சிக்கிய காதலன்

Viral Video India
By Thiru Aug 25, 2026 08:22 AM GMT
Report

3400 Lipstick Covered Car police fined Gwalior man:  வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலி செய்த செயல் காதலனுக்கு தலைவலியாக போய் முடிந்துள்ளது.

காரில் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்கள்

குவாலியரில் காதலனுக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலனின் காரில் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்களை காதலி வரைந்த நிலையில் போக்குவரத்து அதிகாரிகள் காரின் உரிமையாளருக்கு ரூ 5.500 அபராதமாக விதித்துள்ளனர்.

அத்துடன் காரில் உள்ள மொத்த லிப்ஸ்டிக் முத்தங்களையும் சுத்தப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இணையத்தில் வைரலான விவகாரம்

கடந்த சில நாட்களாக நகரின் முக்கிய வீதிகளில் இந்த கார் சுற்றித் திரிந்த நிலையில், இந்த கார் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்கள் வேகமாக பரவியது.

இந்நிலையில் சிட்டி சென்டர் பகுதியில் இந்த கார் செல்வதை கவனித்த போக்குவரத்து அதிகாரிகள், காரையும், காரின் உரிமையாளரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அவர் மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளை மீறியதாக கூறி ரூ.5500 அபராதமாக விதித்துள்ளனர்.

அத்துடன் காரில் இருக்கும் முத்தக் கரைகளை முழுமையாக சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: மகுடம் சூடிய கேரளாவை சேர்ந்த 19 வயது இளம்பெண்

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: மகுடம் சூடிய கேரளாவை சேர்ந்த 19 வயது இளம்பெண்

செய்தியாளர்களிடம் அளித்த விளக்கம்

காரில் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்கள்: காதலியின் செயலால் பொலிஸில் சிக்கிய காதலன் | 3400 Lipstick Covered Car Police Fined Gwalior Man

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காரின் உரிமையாளர் ஆதித்யா, வெளிநாட்டு ட்ரெண்டால் கவரப்பட்ட தன்னுடைய காதலி இந்த முத்த அலங்காரத்தை செய்ததாக குறிப்பிட்டார்.

பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு பிறகு சுமார் மூன்றரை மணி நேரம் போராடி காரில் இருந்த ,400 லிப்ஸ்டிக் முத்தங்களையும் சுத்தம் செய்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US