19 வயது பெண்ணை திருமணம் செய்த 35 வயது மாப்பிள்ளையின் வெறிச் செயல்! கதறி துடிக்கும் பெண்ணின் குடும்பம்

Husband Wife Affair TamilNadu Tanjore
By Kaviarasan Aug 15, 2021 08:20 AM GMT
Report

தமிழகத்தில் 19 வயது பெண்ணை திருமணம் செய்த 35 வயது மாப்பிள்ளை அவரை துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை அடுத்த வாட்டாத்திக்கொல்லைக்காடு கிராமத்தை சேர்ந்த தம்பதி பிரபாகரன்- காந்தி. இந்த தம்பதியின் இரண்டாவது மகளான 19 வயது மதிக்கத்தக்க ஜோதி என்பவருக்கும், பட்டுக்கோட்டை தங்கவேல் நகரைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க மணிகண்ட பிரபு என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

மணிகண்ட பிரபு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் கத்தாரில் வேலை செய்து வந்ததால், திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான் அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

19 வயது பெண்ணை திருமணம் செய்த 35 வயது மாப்பிள்ளையின் வெறிச் செயல்! கதறி துடிக்கும் பெண்ணின் குடும்பம் | 35Age Husband Murder With 19Year Wife

அதன் பின் ஜோதியை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும் கல்லூரி படித்துக் கொண்டிருந்த போதே, ஏன் இவ்வளவு அவசரமாக தனக்கு ஜோதியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற சந்தேகம் மணிகண்ட பிரபுவிற்கு வந்துள்ளது.

இதனால், திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே, மனைவி மீது மணிகண்ட பிரபு சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார். இதைத் தொடர்ந்து, திருமணத்துக்கு பின்னர் மனைவி ஜோதியுடன் மணிகண்ட பிரபு பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜோதியின் உறவினரான, பேராவூரணி அடுத்த ஊமத்தநாடு கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டிற்கு, கணவன் மனைவி இருவரும் ஆடி விருந்துக்கு சென்றுள்ளனர்.

வீட்டில் அனைவருக்கும் கிடா விருந்து தயாரான நிலையில் புதுமண தம்பதியர் இருவரும் காலை 10 மணி அளவில் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றுவருவதாக கூறி சென்றுள்ளனர்.

ஆனால், மணிகண்டன் சிவன் கோவிலுக்குச் செல்லாமல் ஏரிக்கரை வழியாக பேராவூரணி நோக்கி ஜோதியை அழைத்து சென்றுள்ளான். ஜோதி கோயிலுக்கு செல்லாமல் எங்கு செல்கிறீர்கள் எனக் கேட்ட போது அங்கிருந்த கருவேலமரக்கட்டையை எடுத்து ஜோதியின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

19 வயது பெண்ணை திருமணம் செய்த 35 வயது மாப்பிள்ளையின் வெறிச் செயல்! கதறி துடிக்கும் பெண்ணின் குடும்பம் | 35Age Husband Murder With 19Year Wife

இதன் காரணமாக ஜோதி சம்பவ இடத்திலே தலைசிதறி பரிதாபமாக உயிரிழந்தார். கோவிலுக்கு சென்ற அவர்கள் வெகு நேரமாகியும் திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் தேடிய போது, ஜோதி இறந்துகிடப்பது தெரியவர, அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த பொலிசார், உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது முதற்கட்ட விசாரணையில், திருமணம் நடந்து மூன்று மாதமான நிலையில் ஜோதியின் கணவர் மணிகண்டன் சைக்கோ போல் நடந்து கொண்டு, தங்கள் மகள் கொடுமைப்படுத்தி வந்ததுமட்டுமின்றி, கூடுதல் நகை பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக ஜோதியின் பெற்றோர் பொலிசாரிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மணிகண்ட பிரபுவை தேடி வருகின்றனர்.  

மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US