போதைப்பொருளை உற்பத்தி செய்யும் கோகோ-கோலா நிறுவனம்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

Coca-Cola United States of America
By Sibi Apr 02, 2023 07:06 AM GMT
Report

கோகோ-கோலா நிறுவனம் ஒரு ஆண்டுக்கு சுமார் 3 பில்லியன் டொலர் மதிப்புள்ள தூய கோகேனை  உற்பத்தி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோகோ-கோலா நிறுவனம்

உலகின் மிக பிரபல நிறுவனமான கோகோ-கோலா(coco-cola) நிறுவனம் அமெரிக்காவால் நிறுவப்பட்டது. இந்த பானத்தின் சுவை கோகா(coca) என்ற இலையிலிருந்து கிடைக்கிறது.

இந்த இலைகளை கொண்டு கோகோ-கோலா பானத்திற்கான மூலப்பொருட்களை எடுக்கும் போது அதிலிருந்து தூய கோகோயினை(cocaine) உற்பத்தி செய்கிறது. இந்த மூலப்பொருள் தயாரிப்பு ஸ்டீபன் நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு சிறிய ரசாயன ஆலையால் தயாரிக்கப்படுகிறது.

போதைப்பொருளை உற்பத்தி செய்யும் கோகோ-கோலா நிறுவனம்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்! | 3Bn Of Pure Cocaine Per Year Produces Cocacola@afp

இது மாமத் குளிர்பான நிறுவனத்தின் சார்பாக அமெரிக்காவிற்கு கோகோ இலைகளை இறக்குமதி செய்வதற்கான பிரத்யேக உரிமத்தை பெற்றுள்ளது.

போதைப்பொருளை உற்பத்தி செய்யும் கோகோ-கோலா நிறுவனம்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்! | 3Bn Of Pure Cocaine Per Year Produces Cocacola@et bureau

நியூ ஜெர்சியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலையில் கோகா இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் ’de-cocainised’ தான் பிரபலமான பானமான கோகோ-கோலாவில் பயன்படுத்தப்படுகிறது.

கோகேன்  தயாரிப்பு

கோகோயின் துணை தயாரிப்பு பின்னர் அமெரிக்காவின் மிகப்பெரிய ஓபியாய்டு உற்பத்தியாளரான மல்லின்க்ரோட் நிறுவனத்திற்கு விற்கப்படுகிறது, இது பல் மருத்துத்திற்கு  மயக்க மருந்தாக சந்தைப்படுத்துகிறது.

இந்த நிலையில் ஸ்டீபன் நிறுவனம் சட்டவிரோதமாக கோகோயினை விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப்பொருளை உற்பத்தி செய்யும் கோகோ-கோலா நிறுவனம்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்! | 3Bn Of Pure Cocaine Per Year Produces Cocacola@Viva La Coca

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஸ்டீபன் நிறுவனம்  பொருளை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வெற்றிகரமாக புதுப்பித்தது, அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட்ட ஒரே அமெரிக்க நிறுவனமாக அதன் நிலையை தக்க வைத்துக் கொண்டது, என டெய்லி மெயில் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் எவ்வளவு கோகாவை இறக்குமதி செய்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் 1980களில் நியூயார்க் டைம்ஸ் ஒவ்வொரு ஆண்டும் 500 மெட்ரிக் டன் இலைகளுக்கு மேல் இருக்கும் என அறிவித்துள்ளது.

போதைப்பொருளை உற்பத்தி செய்யும் கோகோ-கோலா நிறுவனம்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்! | 3Bn Of Pure Cocaine Per Year Produces Cocacola@gov.uk

இன்று, இணையத்தில் மருந்துப் பட்டியல்களின்படி, அது சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கோகோயின் உற்பத்தி செய்யப்படுகிறது.    

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, India, Markham, Canada

27 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
மரண அறிவித்தல்

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Jaffna, செங்காளன், Switzerland

24 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
மரண அறிவித்தல்

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, கல்வியங்காடு

29 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை, கொழும்பு

30 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Paris, France, Luton, United Kingdom

30 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, கட்டப்பிராய்

29 Apr, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு, மன்னார், வவுனியா

27 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் தெற்கு, தெல்லிப்பழை வீமன்காமம்

30 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் மேற்கு, பேர்லின், Germany

29 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், அளவெட்டி, Toronto, Canada

08 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், பிரான்ஸ், France

22 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரைச்சிக்குடியிருப்பு, உக்குளாங்குளம்

19 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US