Ballot முறையில் 3000 இந்தியர்களுக்கு UK Visa., இன்று முதல் 2 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம்

United Kingdom India
By Ragavan Feb 20, 2024 09:30 AM GMT
Report

பிரித்தானியா அதன் இந்திய இளம் வல்லுநர்கள் திட்டத்தின் (India Young Professionals Scheme) கீழ் இந்திய நாட்டினருக்கு 3,000 விசாக்களை வழங்குகிறது.

இந்த புதிய திட்டம் இந்திய பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகள் வரை பிரித்தானியாவில் வசிக்க, வேலை செய்ய அல்லது படிக்க வாய்ப்புகளை வழங்குகிறது.

மாலத்தீவில் சீனாவின் ஆதிக்கம்., பதற்றத்தில் அமெரிக்கா., ரோந்து கப்பல்கள், விமானம் கொடுத்து உதவி

மாலத்தீவில் சீனாவின் ஆதிக்கம்., பதற்றத்தில் அமெரிக்கா., ரோந்து கப்பல்கள், விமானம் கொடுத்து உதவி

விண்ணப்பதாரர்கள் Ballot System-ல் பங்கேற்க வேண்டும். அதாவது இது ஒரு லொட்டரி குலுக்கல் போல, விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும் 2 நாட்களில் (48 மணிநேரம்) மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதிலிருந்து 3000 பேரை பிரித்தானிய அரசு தேர்ந்தெடுக்கும். அவர்களுக்கு பிரித்தானிய விசா வழங்கப்படும்.

India UK Relations, UK

விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 20 மதியம் 2:30 PM IST முதல் 22 பிப்ரவரி 2:30 PM IST வரை தங்ககள் விண்ணப்பங்களை அனுப்பலாம். இது முற்றிலும் இலவசம்.

இந்தியாவில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தமது உத்தியோகபூர்வ கணக்கின் மூலம் இந்த நிகழ்வைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துள்ளது.

பிரித்தானியாவில் புதிய வாழ்க்கையை தேட ஆர்வமுள்ள இந்திய பட்டதாரிகள் தங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், இந்த ஆண்டு இந்திய இளம் வல்லுநர்கள் திட்ட விசாவிற்கு 3,000 இடங்கள் உள்ளன.

இந்திய Driving Licence இருந்தால் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் 10 வெளிநாடுகள்., பட்டியலில் 5 ஐரோப்பிய நாடுகள்!

இந்திய Driving Licence இருந்தால் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் 10 வெளிநாடுகள்., பட்டியலில் 5 ஐரோப்பிய நாடுகள்!

பிரித்தானிய அரசாங்க இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, இந்த இடங்கள் பெரும்பாலானவை பிப்ரவரி வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும். மீதமுள்ளவை ஜூலை வாக்கெடுப்பில் வழங்கப்படும்.

இந்த விசாவிற்கு தகுதி பெற, இந்திய குடிமக்கள் பிரித்தானிய அரசாங்கத்தால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நிதி, கல்வி மற்றும் பிற தேவைகள் தொடர்பான சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் Ballot-ல் நுழைந்தவுடன், வெற்றிகரமான உள்ளீடுகள் தேர்ந்தெடுக்கப்படும். நீங்கள் அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக இருந்தால், விண்ணப்பப் பதிவு முடிந்த 2 வாரங்களுக்குள் உங்கள் வெற்றியை உங்களுக்குத் தெரிவிக்கும் மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.

India UK Relations, UK

பின்னர், ஓன்லைனில் விசாவிற்கு விண்ணப்பிக்க உங்களுக்கு 90 நாட்கள் இருக்கும்.

விசா விண்ணப்ப செயல்முறையின் போது £298 கட்டணம் செலுத்த வேண்டும், இது விசா விண்ணப்பம் மற்றும் குடிவரவு சுகாதார கூடுதல் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் பயோமெட்ரிக் தகவல்களை வழங்க வேண்டும்.

ரூ.120 கோடி மதிப்புள்ள வீடு., ரூ.40 கோடி ரொக்கம்., பிரித்தானியாவில் அரிய லொட்டரி!

ரூ.120 கோடி மதிப்புள்ள வீடு., ரூ.40 கோடி ரொக்கம்., பிரித்தானியாவில் அரிய லொட்டரி!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 India UK Relations, UK's India Young Professionals Scheme, UK Visa, Uk Visa for Indians by Ballot System, UK Visa Ballot System

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US