பாதிக்கப்பட்டுள்ள 4,500 இளம்பெண்கள்: பிரான்ஸ் திரைப்படத்துறையினர் மீது கடும் குற்றச்சாட்டு

France
By Balamanuvelan Mar 02, 2024 09:03 AM GMT
Report

பிரான்ஸ் திரைப்படத்துறையினரால் தாங்கள் சீரழிக்கப்பட்டதாக 4,500 இளம்பெண்கள் புகாரளித்துள்ளதாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணியில் நிற்கும் நடிகை

பிரபல பிரெஞ்சு நடிகையான ஜூடித் (Judith Godreche) என்பவர், பிரான்சில் MeToo அமைப்பு சார்பில், பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்காக குரல் கொடுத்துவருகிறார்.

பாதிக்கப்பட்டுள்ள 4,500 இளம்பெண்கள்: பிரான்ஸ் திரைப்படத்துறையினர் மீது கடும் குற்றச்சாட்டு | 4 500 Young Women Affected Heavy Accusation

இந்த நடிகை ஜூடித், தான் நடிக்க வந்த புதிதில், தனக்கு 14 வயதே இருக்கும்போது, Benoit Jacquot மற்றும் Jacques Doillon என்னும் இரண்டு இயக்குநர்கள் தன்னிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள 4,500 இளம்பெண்கள்: பிரான்ஸ் திரைப்படத்துறையினர் மீது கடும் குற்றச்சாட்டு | 4 500 Young Women Affected Heavy Accusation

இந்நிலையில், பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் பேசிய ஜூடித், திரைத்துறையினரால் இளம்பெண்கள் ஏராளமானோர் சீரழிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை, தாங்கள் சீரழிக்கப்பட்டதாக 4,500 இளம்பெண்கள் தன்னிடம் புகாரளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டுள்ள 4,500 இளம்பெண்கள்: பிரான்ஸ் திரைப்படத்துறையினர் மீது கடும் குற்றச்சாட்டு | 4 500 Young Women Affected Heavy Accusation

திரைத்துறையில் பெண்கள் மோசமாகவும், பாரபட்சத்துடனும் நடத்தப்படுவது மற்றும் பாலியல் ரீதியில் தாக்கப்படுவது தொடர்பில் விசாரணை நடத்த, ஆணையம் ஒன்றை உருவாக்குமாறும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US