ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு... சிரிய இளைஞர் உட்பட பலர் கைது!

attack germany synagogue yomkippur avert
By Basu Sep 16, 2021 12:17 PM GMT
Report

ஜேர்மனியில்  Yom Kippur புனித நாளன்று யூத வழிபாட்டு தலம் மீதான தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய உள்துறை அமைச்சர் கூறினார்.

புனித நாளான Yom Kippur அன்று ஜேர்மனியின் Hagen நகரில் உள்ள யூத வழிபாட்டு தலத்தை சுற்றி பொலிசார் குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்து பொலிசார் கூறியதாவது, குறித்த வழிபாட்டு தலத்தில் தாக்குதல் நடத்த சாத்தியமான அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் கிடைத்தது, அதன் காரணமாக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர் என விளக்கமளித்தனர்.

இதனையடுத்து, அச்சுறுத்தல் காரணமாக குறித்த வழிபாட்டு தலத்தில் நிகழ்ச்சிகள் அனைத்து ரத்து செய்யப்பட்டது.

ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு... சிரிய இளைஞர் உட்பட பலர் கைது! | 4 Arrests Over German Synagogue Attack Threat

இந்நிலைியல் சம்பவம் குறித்து வடக்கு Rhine-Westphalia மாநிலத்தின் உள்துறை அமைச்சர் Herbert Reul செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, புதன்கிழமை யூத வழிபாட்டு தலம் மீதான சாத்தியமான பயங்கரவாத தாக்குதலை ஜேர்மன் பொலிஸ் முறியடித்துவிட்டனர்.

ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு... சிரிய இளைஞர் உட்பட பலர் கைது! | 4 Arrests Over German Synagogue Attack Threat

இந்த தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பில் 16 வயதுடைய சிரிய இளைஞர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு... சிரிய இளைஞர் உட்பட பலர் கைது! | 4 Arrests Over German Synagogue Attack Threat

Yom Kippur புனித நாளன்று வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று எங்களுக்கு மிகவும் தீவிரமான மற்றும் உறுதியான தகவல் கிடைத்தது என கூறினார்.    

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US