18 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமான பெண்! ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த அதிசய நிகழ்வு

Kerala Baby Pregnant woman Viral news
By Logeswari Feb 12, 2022 06:10 AM GMT
Report

இந்தியாவில் 18 வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்த பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பிறந்துள்ளது.

கேரள மாநிலம் அதிரம்புழ பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவருடைய மனைவி பிரசன்னா குமாரி. பெரியோர்கள் முன்னிலையில் இருவருக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் திருமணமாகி 18 வருடங்கள் கடந்தும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் பிரசன்னா குமாரி திடீரென கடந்த ஆண்டு கர்ப்பம் தரித்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி தங்கள் குழந்தையை இருவரும் சந்தோஷமாக வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 8ஆம் திகதி பிரசன்னா குமாரிக்கு பிரசவவலி ஏற்பட்டதையடுத்து அவரது கணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

18 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமான பெண்! ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த அதிசய நிகழ்வு | 4 Babies Born In Delivery At Kerala

பரிசோதனையில் பெண்ணின் வயிற்றில் நான்கு பெண் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் அறுவை சிகிச்சை மூலம் 4 பெண் குழந்தைகளையும் பாதுக்காப்பாக மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

தற்போது 4 குழந்தைகள், குழந்தைகளை பெற்றெடுத்த தாய் மற்றும் மருத்துவர்களின்  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.      

6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US