ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் ! பிரபல குளிர்பானத்தில் இறந்து கிடந்த பல்லி... இந்திய செய்திகள்
கர்நாடக மாநிலம் ஷிமோகா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன.
அகமதாபாதில் உள்ள மெக்டோனால்ட் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் குளிர்பானம் வாங்கியதும் அதிர்ச்சியடைந்தார்.
மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் சாலையோரப் பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் ஓட்டுநர் உட்பட 15 பேர் காயமடைந்தனர். புசாவல் என்னுமிடத்தில் இருந்து பால்கர்
இதுகுறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.