இந்த நான்கு உணவுகளை தப்பி தவறி கூட சாப்பிடாதீங்க! கெட்ட கொலஸ்டிராலை கிடுகிடுவென உயர்த்துமாம்
Fat
Food
Bad Cholesterol
By Kishanthini
பொதுவாக இன்றைய காலத்தில் பலரும் கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சினையால் அவஸ்தைப்படுகிறார்கள்.
நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது உடல் எடை அதிகரித்தல், இதய நோய்கள் ,இரத்த குழாய் அடைப்பு ,மாரடைப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.
இதற்கு முக்கியமாக உணவுகளும் ஒரு சில காரணமாக அமைகின்றது. அந்தவகையில் தற்போது கெட்ட கொழுப்பை உயர்த்தும் முக்கியமான உணவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- சிவப்பு இறைச்சி கெட்ட கொலஸ்டிராலை அதிகரிக்கச் செய்கிறது. மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவற்றில் சாச்சுரேட்டட் கொலஸ்டிரால் மிக அதிகமாக இருக்கிறது.
- இறைச்சியில் கொலஸ்டிரால் அதிகம். அதிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி என்றால் அது மிகவும் மோசம். அதிலும் பதப்படுத்தப்படுகிற இறைச்சிக்காக விலங்குகளின் கொழுப்புப் பகுதியே தேர்வு செய்யப்படுகிறது. அதோடு அவற்றில் சேர்க்கப்படுகிற அதிகப்படியான உப்பு, எண்ணெய் மற்றும் பதப்படுத்திகளால் கெட்ட கொலஸ்டிராலின் அளவு மிக அதிகமாகிவிடும்.
- குக்கீஸ், கேக் வகைகள், பேஸ்ட்ரிஸ் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்கவும். அவற்றில் சேர்க்கப்படும் அதிகப்படியான பட்டர், சர்க்கரை ஆகியவை நல்லதல்ல. இவை உயர் ரத்த அழுத்தத்தை திடீரென அதிகரிக்கச் செய்துவிடும்.
- பொரித்த உணவுகளில் கலோரிகளின் உணவும் ஆற்றலின் அடர்த்தியும் அதிகரிக்கச் செய்கிறது. எனவே இவற்றை தவிர்க்க வேண்டும்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US