பெற்றோர், தாத்தா-பாட்டி என 4 உயிரை குடித்த கொரோனா.. 12 நாட்களில் அனாதையான பெண் குழந்தைகள்! நெஞ்சை உருக்கும் சம்பவம்

covid 19 Uttar Pradesh Ghaziabad
By Basu May 13, 2021 11:52 AM GMT
Report

 இந்தியாவில் 12 நாட்களில் அடுத்தடுத்து கொரோனாவால் பெற்றோர், தாத்தா-பாட்டி என நான்கு பேர் பலியாகி தற்போது இரண்டு பெண் குழந்தைகள் அனாதையாக நிற்கும் சம்பவம் அப்பகுதி மக்களை கலங்கவைத்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலே இத்துயர சம்பவம் நடந்துள்ளது.

குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் தாத்தா-பாட்டி, அம்மா, அப்பா என நான்கு பேருடன் 6 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுமிகள் வாழ்ந்து வந்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் அக்குடும்பத்தில் தாத்தா துர்கேஷ் பிரசாத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு மருந்து உட்கொண்டுள்ளார்.

இந்நிலையில், குடும்பத்தில் உள்ள  மற்ற 3 பெரியவர்கள் அதவாது குழந்தைகளின் பாட்டிக்கும், அப்பா அஸ்வினுக்கும், அம்மாவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

ஏப்ரல் 27ம் திகதி உடல்நிலை மோசமானதால் தாத்தா துர்கேஷ் பிரசாத் உயிரிழந்துள்ளார். ஒரு வாரம் கழித்து அவருடைய மகன் அதவாது குழந்தைகளின் தந்தை அஸ்வின் இறந்துள்ளார்.

பின் சில நாட்கள் கழித்து பாட்டியும் பலியாகியுள்ளார். மே 7ம் திகதி குழந்தைகளின் அம்மாவும் உயிரிழக்க இரண்டு பெண் குழந்தைகளும் அனாதையாகியுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களை உலுக்கியுள்ளது. 

பெற்றோர், தாத்தா-பாட்டி என 4 உயிரை குடித்த கொரோனா.. 12 நாட்களில் அனாதையான பெண் குழந்தைகள்! நெஞ்சை உருக்கும் சம்பவம் | 4 Of Family Die Of Covid In 12 Days Leave 2 Orphan

சரியான மருத்துவ வசதிகள் இல்லாதே நான்கு பேர் மரணத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தற்போது அனாதையான இரண்டு பெண் குழந்தைகளும் உத்தர பிரதேசத்தில் Bareilly-ல் உள்ள அத்தை வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US