ஆகஸ்ட் மாதம் நிகழும் 4 கிரக பெயர்ச்சி! இந்த நான்கு ராசியினரும் தான் அதிர்ஷ்டசாலிகளாம்! இதில் உங்கள் ராசியும் இருக்கா?

horoscope
By Kishanthini Jul 27, 2021 11:23 AM GMT
Report

ஆகஸ்ட் மாதத்தில் நிகழ உள்ள நான்கு முக்கிய கிரக பெயர்ச்சியின் காரணமாக நான்கு ராசிகள் குறிப்பிடத்தகுந்த நற்பலன்களைப் பெற உள்ளன.

தற்போது ஆகஸ்டில் நடக்கவுள்ள கிரகப்பெயர்ச்சி என்னென்ன என்பதையும், அதனால் பலனடையும் ராசியினர் யார் யார் என்பதையும் பற்றி பார்ப்போம். 

கிரக பெயர்ச்சி : 

  • ஆகஸ்ட் 9, 2021 இல் பகல் 01:23 மணிக்கு சிம்ம ராசியில் புதன் பெயர்ச்சி.
  • ஆகஸ்ட் 9, 2021 இல் சிம்ம ராசியில் புதன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கை
  • ஆகஸ்ட் 11, 2021ல் காலை 11:20 மணிக்கு கன்னி ராசியில் சுக்கிர பெயர்ச்சி
  • ஆகஸ்ட் 17, 2021 ல் மதியம் 01:05 மணிக்கு சிம்ம ராசியில் சூரியன் பெயர்ச்சி, ஆவணி மாதம் ஆரம்பம்
  • ஆகஸ்ட் 17, 2021ல் சிம்ம ராசியில் புதன், சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கை
  • ஆகஸ்ட் 22, 2021 - பெளர்ணமி ஆகஸ்ட் 26, 2021 காலை 11:08 மணிக்கு கன்னி ராசியில் புதன் பெயர்ச்சி ஆகஸ்ட் மாதத்தில்

சிறப்பான பலன் பெறும் ராசிகள்

மேஷம்

இந்த கிரக பெயர்ச்சியின் காரணமாக மேஷ ராசிக்கு, அவர்கள் முன்னெடுக்கும் வேலையில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அது அலுவலகமாக இருந்தாலும் சரி, வீட்டாக இருந்தாலும் சரி. உங்கள் பணி எல்லா இடங்களிலும் சிறப்பாக நடந்தேறும். அதே சமயம் உங்கள் வேலையின் காரணமாக ஓய்வற்ற நிலை இருக்கும். உங்கள் செயல்களில் புதிய உச்சம், வெற்றியை அடைய உதவியாக இருக்கும். இயந்திரத் துறையில் அல்லது கைவினை கலைஞர்கள் எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

ஆகஸ்ட் மாத கிரக பெயர்ச்சி நிகழ்வின் காரணமாக மிதுன ராசிக்கு சிறப்பான பலன்கள் தருவதாக இருக்கும். பணியிடத்தில், வேலையில் உங்கள் திறமைக்கு ஏற்ப நீங்கள் பாராட்டப்படுவீர்கள்.

வியாபாரம் செய்பவர்களுக்கு திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். வேலையில் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

எதிரிகளுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களைத் தொந்தரவு செய்யும் நபர்கள் தாங்களாகவே தோற்கடிக்கப்படுவார்கள். ஆன்மிக செயலில் ஆர்வம் கொள்வதும், இறை மந்திரத்தை உச்சரிப்பது நல்லது.

மரியாதை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். ஆனால் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும்.

சிம்மம்

சிம்ம ராசியில் ஆகஸ்ட் மாதத்தில் புதன், செவ்வாய், சுக்கிரன், சூரியன் ஆகிய 4 கிரகங்களின் பெயர்ச்சி நிகழ உள்ளது. இதன் மூலம் உங்கள் ராசிக்கு மகிழ்ச்சியும் நல்ல அதிர்ஷ்டங்களும் அதிகரிக்கும்.

உங்களின் ஆற்றல் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். இருப்பினும் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது அவசியம்.

எந்த ஒரு செயலிலும் ஒரு பெரிய முடிவு அல்லது செயலை முன்னெடுக்க தயங்க மாட்டீர்கள். உங்களின் படைப்புகள் பாராட்டப்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ​

துலாம்​

ஆகஸ்ட மாத கிரக பெயர்ச்சி துலாம் ராசியினருக்கு நன்மைகள் சிறப்பாக நடக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் கூட உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் அரவணைத்துச் செல்வார்கள்.

உங்களுக்கு அதிர்ஷ்டம் சிறப்பாக கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தை பெற முடியும். உங்கள் வருமானம் சிறப்பாக அதிகரிக்கும்.

கலை, கலாச்சார விஷயங்கள் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு பாராட்டு கிடைக்கும். உங்கள் படைப்புகள், கருத்துக்கள் அதிகரிக்கும்.

அரசு ஊழியர்களுக்கு அவர்களின் மேலதிகாரிகள் மற்றும் நிர்வாகத்திடமிருந்து சலுகைகள் மற்றும் வெகுமதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US